|

நட்சத்திர பெயர் எழுத்துகள்- 27 நட்சத்திரங்களின் ஆதிக்க எழுத்துகள், பெயர்கள்

Spread the love

இங்கு 12 இராசிகள் , 27 நட்சத்திர பெயர் எழுத்துகள், ராசி நட்சத்திரம் அட்டவணை, பிறந்த நட்சத்திரம் ஏற்ப பெயர் முதல் எழுத்து தேர்வு செய்வது எப்படி, ஆண் பெண் குழந்தை நட்சத்திர நாம எழுத்துகள் இங்கு தொகுக்கப்பட்டு உள்ளது.

பிறந்த நட்சத்திரம் ஏற்ப பெயர் முதல் எழுத்து தேர்வு செய்வது எப்படி

12 இராசிகளில் ஒவ்வொரு இராசி மண்டலத்திலும் தலா 3 நட்சத்திரங்கள் அமைந்து உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 வகை பாதங்கள் (பிரிவுகள்) உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர பாதத்திற்கும் என்று தனித்துவமான் நாம எழுத்துகள் உள்ளன. இந்த வகையான எழுத்துகளில் ஆரம்பிக்கும் எழுத்துகளில் பெயர் அமைத்துக் கொள்வது சிறப்பாகும். இதனால் அந்த எழுத்தின் நட்சத்திரதின் நன்மையின் ஆதிக்கம் பெற்று நட்சத்திர பலன்களை பெறலாம்..

1.அசுவிணி நட்சத்திரம் முதல் பாதம் : சு
2.அசுவிணி நட்சத்திர 2-ம் பாதம் : சே
3.அசுவிணி நட்சத்திர 3-ம் பாதம் : சோ
4.அசுவிணி நட்சத்திர 4-ம் பாதம் : லா

உதாரணமாக ஒரு குழந்தை பிறந்த நேரமானது அஸ்வினி நட்சத்திரம் 1-ஆம் பாதம் என்று வருவதாக இருந்தால் சு என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை தேர்ந்தெடுப்பது சிறப்பாகும். பெண் குழந்தை என்றால் சுடர்மதி, சுடர்மணி என்றும் ஆண் குழந்தை என்றால் சுகந்தன், சுசிதரன், சுந்தரேசன் என்றும் பெயர் வைக்கலாம்.

நட்சத்திர பாதம் 1க்கு உரிய நாம எழுத்துகளில் ஆரம்பிக்கும் பெயர்கள் தங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது அமையவில்லை என்றால் அந்த நட்சத்திரத்தின்( அசுவினி நட்சத்திரம்) நாம எழுதுகளில் பெயர் அமைக்கலாம். அசுவினி நட்சத்திரத்தின் நாம எழுத்துகள் சு சே சோ லா. இந்த எழுத்துகளில் ஆரம்பிக்கும் பெயர்களை வைக்கலாம்.

நட்சத்திர பெயர்களை விட்டு கடவுள் பெயர்களை கொண்டு வைத்து கொள்ளலாம்.தாய் தந்தை முன்னோர்களின் பெயர்களை வைத்துக் கொள்ளலாம்.உலகின் மிகச்சிறந்த தலைவர்கள் அறிஞர்கள் போன்றோர் பெயர்களை வைத்துக்கொள்ளலாம்.

ராசி நட்சத்திரம் அட்டவணை

27 நட்சத்திரங்களும் அதற்கு உரிய ராசிகளும் பின்வருமாறு

இராசிநட்சத்திரம்
மேசம் ராசிஅஸ்விணி 1,2,3,4ம் பாதங்கள்
பரணி 1,2,3,4ம் பாதங்கள்
கிருத்திகை 1ம் பாதம்
ரிசபம் ராசிகிருத்திகை 2,3,4ம் பாதங்கள்
ரோகிணி 1,2,3,4ம் பாதங்கள்  
மிருகசீரிசம் 1,2ம் பாதங்கள் 
மிதுனம் ராசிமிருகசீரிசம் 3,4ம் பாதங்கள் 
திருவாதிரை 1,2,3,4ம் பாதங்கள்
 புணர்பூசம்   1,2,3ம் பாதங்கள்
கடகம் ராசிபுணர்பூசம் 4ம் பாதம்
பூசம் 1,2,3,4ம் பாதங்கள் 
ஆயில்யம் 1,2,3,4ம் பாதங்கள் 
சிம்மம் ராசிமகம் 1,2,3,4ம் பாதங்கள் 
பூரம்  1,2,3,4ம் பாதங்கள்
உத்திரம் 1ம் பாதம்
கன்னி ராசிஉத்திரம் 2,3,4ம் பாதங்கள்
அஸ்தம்  1,2,3,4ம் பாதங்கள்
சித்திரை 1,2ம் பாதங்கள்
துலாம் ராசிசித்திரை 3,4ம் பாதங்கள்
சுவாதி 1,2,3,4ம் பாதங்கள்
விசாகம் 1,2,3ம் பாதங்கள்
விருச்சிகம் ராசிவிசாகம் 4ம் பாதம்
அனுசம் 1,2,3,4ம் பாதங்கள்
கேட்டை 1,2,3,4ம் பாதங்கள்
தனுசு ராசிமூலம் 1,2,3,4ம் பாதங்கள்
பூராடம் 1,2,3,4ம் பாதங்கள்
உத்திராடம் 1ம் பாதம்
மகரம் ராசிஉத்திராடம் 2,3,4ம் பாதங்கள்
திருவோணம் 1,2,3,4ம் பாதங்கள்
அவிட்டம் 1,2ம் பாதங்கள்
கும்பம் ராசிஅவிட்டம் 3,4ம் பாதம்
சதயம் 1,2,3,4ம் பாதங்கள்
புரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
மீனம் ராசிபுரட்டாதி 4ம் பாதம்
உத்திரட்டாதி 1,2,3,4ம் பாதங்கள்
ரேவதி 1,2,3,4ம் பாதங்கள்

27 நட்சத்திர பெயர் எழுத்துகள்

பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ப 27 நட்சத்திரத்திற்கு உரிய முதல் எழுத்துகள்

1. அசுவிணி நட்சத்திர பெயர் எழுத்துகள்

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சு, சே, சோ, லா ஆகிய எழுத்துகளில் பெயர் அமைப்பது சிறப்பு.

முதல் பாதம்: சு
2-ம் பாதம்: சே
3-ம் பாதம்: சோ
4-ம் பாதம்: லா

அசுவிணி ஆண் பெயர்கள்

அசுவிணி நட்சத்திரம் பெண் பெயர்கள்

2. பரணி நட்சத்திர பெயர் எழுத்துகள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு லி, லு, லே, லோ ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: லி
2-ம் பாதம்: லு
3-ம் பாதம்: லே
4-ம் பாதம்: லோ

பரணி ண் பெயர்கள்

பரணி நட்சத்திரம் பெண் பெயர்கள்

3. கார்த்திகை நட்சத்திர பெயர் எழுத்துகள்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அ,இ,உ,ஏ ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: அ
2-ம் பாதம்: இ
3-ம் பாதம்: உ
4-ம் பாதம்: எ

கார்த்திகை ஆண் பெயர்கள்

கார்த்திகை நட்சத்திர பெண் பெயர்கள்

4. ரோகிணி நட்சத்திர பெயர் எழுத்துகள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒ, வ, வி, வூ ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: ஒ
2-ம் பாதம்: வ
3-ம் பாதம்: வி
4-ம் பாதம்: வூ

ரோகிணி ஆண் பெயர்கள்

ரோகிணி நட்சத்திரம் பெண் பெயர்கள்

5. மிருகசீரிசம் நட்சத்திர பெயர் எழுத்துகள்

மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வே வோ க கி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: வே
2-ம் பாதம்: வோ
3-ம் பாதம்: க
4-ம் பாதம்: கி

மிருகசீரிசம் ஆண் பெயர்கள்

மிருகசீரிசம் நட்சத்திர பெண் பெயர்கள்

6. திருவாதிரை நட்சத்திர பெயர் எழுத்துகள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கு க ஞ ச ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: கு
2-ம் பாதம்: க
3-ம் பாதம்: ஞ
4-ம் பாதம்: ச

திருவாதிரை ஆண் பெயர்கள்

திருவாதிரை நட்சத்திர பெண் பெயர்கள்

7. புனர்பூசம் நட்சத்திர பெயர் எழுத்துகள்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கே கோ ஹ ஹி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: கே
2-ம் பாதம்: கோ
3-ம் பாதம்: ஹ
4-ம் பாதம்: ஹி

புனர்பூசம் ஆண் பெயர்கள்

புனர்பூசம் நட்சத்திர பெண் பெயர்கள்

8. பூசம் நட்சத்திர பெயர் எழுத்துகள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஹி ஹே ஹோ ட ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: ஹி
2-ம் பாதம்: ஹே
3-ம் பாதம்: ஹோ
4-ம் பாதம்: ட

பூச நட்சத்திர ஆண் பெயர்கள்

பூசம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

9. ஆயில்யம் நட்சத்திர பெயர் எழுத்துகள்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு டி டு டே டோ ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: டி
2-ம் பாதம்: டு
3-ம் பாதம்: டே
4-ம் பாதம்: டோ

ஆயில்யம் ஆண் பெயர்கள்

ஆயில்யம் நட்சத்திர பெண் பெயர்கள்

10. மகம் நட்சத்திர பெயர் எழுத்துகள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ம மி மு மே ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: ம
2-ம் பாதம்: மி
3-ம் பாதம்: மு
4-ம் பாதம்: மே

மகம்  ஆண் பெயர்கள்

மகம்  நட்சத்திரம் பெண் பெயர்கள்

11. பூரம் நட்சத்திரம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மோ ட டி டு ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: மோ
2-ம் பாதம்: ட
3-ம் பாதம்: டி
4-ம் பாதம்: டு

பூரம் ஆண் பெயர்கள்

பூரம்  நட்சத்திரம் பெண் பெயர்கள்

12. உத்திரம் நட்சத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு டே டோ ப பி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: டே
2-ம் பாதம்: டோ   
3-ம் பாதம்: ப
4-ம் பாதம்: பி

உத்திரம் ஆண் பெயர்கள்

உத்திரம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

13. அஸ்தம் நட்சத்திரம்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பு ஷ ந ட ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: பு
2-ம் பாதம்: ஷ
3-ம் பாதம்: ந
4-ம் பாதம்: ட

அஸ்தம் ஆண் பெயர்கள்

அஸ்தம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

14. சித்திரை நட்சத்திரம்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பே போ ர ரி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: பே
2-ம் பாதம்: போ
3-ம் பாதம்: ர
4-ம் பாதம்: ரி

சித்திரை ஆண் பெயர்கள்

சித்திரை நட்சத்திரம் பெண் பெயர்கள்

15. சுவாதி நட்சத்திரம்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ரு ரே ரோ தா ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: ரு
2-ம் பாதம்: ரே
3-ம் பாதம்: ரோ
4-ம் பாதம்: தா

சுவாதி ஆண் பெயர்கள்

சுவாதி நட்சத்திரம் பெண் பெயர்கள்

16. விசாகம் நட்சத்திரம்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தி து தே தோ ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: தி
2-ம் பாதம்: து
3-ம் பாதம்: தே
4-ம் பாதம்: தோ

விசாகம் ஆண் பெயர்கள்

விசாகம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

17. அனுசம் நட்சத்திரம்

அனுசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ந நி நு நே ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: ந
2-ம் பாதம்: நி
3-ம் பாதம்: நு
4-ம் பாதம்: நே

அனுசம் ஆண் பெயர்கள்

அனுசம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

18. கேட்டை நட்சத்திரம்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நோ ய யி யு ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: நோ
2-ம் பாதம்: ய
3-ம் பாதம்: யி
4-ம் பாதம்: யு

கேட்டை ஆண் பெயர்கள்

கேட்டை நட்சத்திரம் பெண் பெயர்கள்

19. மூலம் நட்சத்திரம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு யே யோ ப பி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: யே
2-ம் பாதம்: யோ
3-ம் பாதம்: ப
4-ம் பாதம்: பி

மூலம் ஆண் பெயர்கள்

மூலம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

20. பூராடம் நட்சத்திரம்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பு த ப ட ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: பு
2-ம் பாதம்: த
3-ம் பாதம்: ப
4-ம் பாதம்: ட

பூராடம் ஆண் பெயர்கள்

பூராடம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

21. உத்திராடம் நட்சத்திரம்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பே போ ஜ ஜி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: பே
2-ம் பாதம்: போ
3-ம் பாதம்: ஜ
4-ம் பாதம்: ஜி

உத்திராடம் ஆண் பெயர்கள்

உத்திராடம் நட்சத்திர பெண் பெயர்கள்

22. திருவோணம் நட்சத்திரம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஜே ஜோ ஜூ கா ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: ஜே
2-ம் பாதம்: ஜோ
3-ம் பாதம்: ஜூ
4-ம் பாதம்: கா

திருவோணம் ஆண் பெயர்கள்

திருவோணம் நட்சத்திர பெண் பெயர்கள்

23. அவிட்டம் நட்சத்திரம்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு க கி கு கே ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: க
2-வது பாதம்: கி
3-வது பாதம்: கு
4-வது பாதம்: கே

அவிட்டம் ஆண் பெயர்கள்

அவிட்டம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

24. சதயம் நட்சத்திரம்

சதயம் நட்சத்திர தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு கோ ஸ ஸி ஸூ கிய ஆரம்ப எழுத்துகள் கொண்டு பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: கோ
2-வது பாதம்: ஸ
3-வது பாதம்: ஸி
4-வது பாதம்: ஸு

சதயம் ஆண் பெயர்கள்

சதயம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

25. புரட்டாதி நட்சத்திரம்

புரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஸே ஸோ த தி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: ஸே
2-வது பாதம்: ஸோ
3-வது பாதம்: த
4-வது பாதம்: தி

புரட்டாதி ஆண் பெயர்கள்

புரட்டாதி நட்சத்திரம் பெண் பெயர்கள்

26. உத்திரட்டாதி நட்சத்திரம்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு து ஸ ச த ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: து
2-வது பாதம்: ஸ
3-வது பாதம்: ச
4-வது பாதம்: த

உத்திரட்டாதி ஆண் பெயர்கள்

உத்திரட்டாதி நட்சத்திர பெண் பெயர்கள்

27. ரேவதி நட்சத்திரம்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தே தோ ச சி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: தே
2-வது பாதம்: தோ
3-வது பாதம்: ச
4-வது பாதம்: சி

ரேவதி நட்சத்திர ஆண் பெயர்கள்

ரேவதி நட்சத்திரம் பெண் பெயர்கள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *