பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

Spread the love

ஆண் குழந்தை பெயர்கள் –
பரணி நட்சத்திரம்

இங்கு பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் , பரணி நட்சத்திரத்திற்கு உரிய நாம எழுத்துகள், நபர்கள் வணங்க வேண்டிய தெய்வம் , பட்சிகள், மற்றும் நட்சத்திரத்திற்கு உரியவைகள்

பரணி நட்சத்திரம் முதல் பாதம், 2ம் பாதம், 3ம் பாதம், 4ம் பாதம், ஆகிய 4 வகையான பாதங்களும் மேச ராசியில் வருகின்றன. எனவே பரணி நட்சத்திறத்தில் பிறந்த அனைவரும் மேச ராசியில் பிறந்தவர்கள்.

மேச ராசி பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு லி லு லே லோ போன்ற எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது மிகவும் சிறப்பாகும்.

பரணி நட்சத்திரம் முதல் பாதத்திற்கு-லி எழுத்தும், 2-ம் பாதத்திற்கு லு எழுத்தும் , 3-ம் பாதத்திற்கு லே எழுத்தும், 4-ம் பாதம் லோ எழுத்தும் நாம எழுத்துகளாக உள்ளன. எனவே இவ்வகை எழுத்துகளில் ஆரம்பிக்கும் பெயர்களை தேர்வு செய்வது மிகவும் சிறப்பாகும்.

லி லு லே லோ போன்ற எழுத்துகளில் ஆரம்பிக்கும் பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

பெயர்Name
லிங்கண்ணன்Lingannan
லிங்கதுரைLingaduari
லிங்கநாதன்Linganathan
லிங்கப்பன்Lingappan
லிங்கப்பாLingappa
லிங்கபூபதிLingaboopathi
லிங்கம்Lingam
லிங்கமுரளிLingamurali
லிங்கமூர்த்திLingamoorthi
லிங்கமூர்த்திLingamurthy
லிங்கன்Lingan
லிங்கேசவன்Lingesavan
லிங்கேசன்Lingesan
லிங்கேசுவரன்Lingeshuwaran
லில்லிகுமார்Lillikumar
லேனாவாணன்Lenavanan
லோககிருதிLokakriti
லோகசுந்தர்Lokasunder
லோகசுந்தரம்Loga Sundaram
லோகசுந்தரம்Logasundaram
லோகசுப்ரமணிLogasubramani
லோகநாதன்Loganathan
லோகநேத்ராLokanetra
லோகமணிLogamani
லோகமூர்த்திLogamurthy
லோகரட்சகன்Logaratchakan
லோகராமன்Loga Raman
லோகவாணன்Logavanan
லோகவிநாயகம்Loga Vinayagam
லோகவிநாயகம்Logavinayagam
லோகானந்தம்Loganantham
லோகிதாசன்Logidasan
லோகுLogu
லோகேசன்Logesan
லோகேந்தராLohendra
லோகேந்திராLokendra
லோத்தன்Loththan
லோபன்Lophan

மேலும் பரணி நட்சத்திரம் லி லு லே லோ எழுத்துகளில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் தமிழில் பார்க்க

Nameபெயர்
Lingannanலிங்கண்ணன்
Lingaduariலிங்கதுரை
Linganathலிங்கநாத்
Linganathanலிங்கநாதன்
Lingappanலிங்கப்பன்
Lingappaலிங்கப்பா
Lingaboopathiலிங்கபூபதி
Lingamலிங்கம்
Lingamuraliலிங்கமுரளி
Lingamoorthiலிங்கமூர்த்தி
Lingamurthyலிங்கமூர்த்தி
Lingarajலிங்கராஜ்
Linganலிங்கன்
Lingesavanலிங்கேசவன்
Lingesanலிங்கேசன்
Lingeshuwaranலிங்கேசுவரன்
Lingeshwaranலிங்கேஸ்வரன்
Lingeshலிங்கேஷ்
Lingeshkumarலிங்கேஷ்குமார்
Lingaiyaலிங்கையா
Liladharலிடாதர்
Lipiலிபி
Liyonarpalலியோனார்பால்
Lillikumarலில்லிகுமார்
Lillithomasலில்லிதாமஸ்
Lillithirashலில்லிதிராஷ்
Lillirajலில்லிராஜ்
Lillijohnsonலில்லிஜான்சன்
Livingstonலிவிங்ஸ்டன்
Leninலெனின்
Lekhலேக்
Lamekkuலேமேகு
Lenathamilvananலேனாதமிழ்வாணன்
Lenavananலேனாவாணன்
Lokakritiலோககிருதி
Loga Krishnanலோககிருஷ்ணன்
Lokasunderலோகசுந்தர்
Loga Sundaramலோகசுந்தரம்
Logasundaramலோகசுந்தரம்
Logasubramaniலோகசுப்ரமணி
Logadeepலோகதீப்
Loganathலோகநாத்
Loknaathலோக்நாத்
Loganathanலோகநாதன்
Lokanetraலோகநேத்ரா
Lokprakashலோக்பிரகாஷ்
Lokpradeepலோக்பிரதீப்
Lokapujyaலோகபூஜ்ய
Lokbhushanலோக்பூஷன்
Logamaniலோகமணி
Logamurthyலோகமூர்த்தி
Lokranjanலோக்ரஞ்சன்
Logaratchakanலோகரட்சகன்
Logramலோக்ராம்
Loga Ramanலோகராமன்
Logarajanலோகராஜன்
Logavananலோகவாணன்
Loga Vinayagamலோகவிநாயகம்
Logavinayagamலோகவிநாயகம்
Loganandலோகானந்த்
Logananthamலோகானந்தம்
Logiலோகி
Lohitலோகித்
Lohithலோகித்
Lohitakshaலோகிதாக்சா
Logidasanலோகிதாசன்
Lohitashwaலோகிதாஸ்வா
Logaiyaலோகியா
Loguலோகு
Logesanலோகேசன்
Lohendraலோகேந்தரா
Lokendraலோகேந்திரா
Logeshலோகேஷ்
Lokeshலோகேஷ்
Lokeshwarலோகேஷ்வர்
Logeshwaranலோகேஷ்வரன்
Loththanலோத்தன்
Lophanலோபன்
Lopashலோபாஷ்
Lomashலோமாஷ்
Lochanலோஷன்

பரணி நட்சத்திரத்திற்கு உரியவைகள்

நட்சத்திர நாம எழுத்துகள் லி லு லே லோ
பஞ்ச பூதம்நிலம்
நட்சத்திர மண்டலம்அக்கினி மண்டலம்
நட்சத்திர பட்சிகாகம்
பஞ்ச பட்சிவல்லூறு
நட்சத்திர மிருகம்ஆன் யானை
விருட்சம்நெல்லி
நட்சத்திர கணம்மனுசம்
ரச்சுதொடை
உடல் உறுப்புகீழ் பாதம்
நவரத்தின கல்வைரம்
மேல் நோக்கு/கீழ் நோக்கு/சம நோக்கு நாள்கீழ் நோக்கு நாள்
நட்சத்திர அதிபதிசுக்கிரன்
அதிதேவதைகள்துர்க்கை
வணங்கவேண்டிய தெய்வங்கள்சிவன்
வழிபாட்டு தலங்கள்திருவாலங்காடு
தானம் செய்ய வேண்டிய பொருட்கள் நெல்லிப்பொடி

நட்சத்திரப்படி ஆண் குழந்தை பெயர்கள்

நட்சத்திரப்படி ஆண் பெயர்களை அமைத்துக் கொள்ள

அசுவிணி ஆண் பெயர்கள்

பரணி ண் பெயர்கள்

கார்த்திகை ஆண் பெயர்கள்

ரோகிணி நட்சத்திர பெயர்கள்

மிருகசீரிசம் ஆண் பெயர்கள்

திருவாதிரை ஆண் பெயர்கள்

புனர்பூசம் ஆண் பெயர்கள்

பூச நட்சத்திர ஆண் பெயர்கள்

ஆயில்யம் ஆண் பெயர்கள்

மகம்  ஆண் பெயர்கள்

பூரம் ஆண் பெயர்கள்

உத்திரம் ஆண் பெயர்கள்

அஸ்தம் ஆண் பெயர்கள்

சித்திரை ஆண் பெயர்கள்

சுவாதி ஆண் பெயர்கள்

விசாகம் ஆண் பெயர்கள்

அனுசம் ஆண் பெயர்கள்

கேட்டை ஆண் பெயர்கள்

மூலம் ஆண் பெயர்கள்

பூராடம் ஆண் பெயர்கள்

உத்திராடம் ஆண் பெயர்கள்

திருவோணம் ஆண் பெயர்கள்

அவிட்டம் ஆண் பெயர்கள்

சதயம் ஆண் பெயர்கள்

புரட்டாதி ஆண் பெயர்கள்

உத்திரட்டாதி ஆண் பெயர்கள்

ரேவதி நட்சத்திர ஆண் பெயர்கள்

பரணி நட்சத்திரம் பெண் பெயர்கள்

நட்சத்திர பெயர் எழுத்துகள்- 27 நட்சத்திரங்களின் ஆதிக்க எழுத்துகள், பெயர்கள்

Similar Posts