பரணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

Spread the love

பெண் குழந்தை பெயர்கள் –
பரணி நட்சத்திரம்

இங்கு பரணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் , பரணி நட்சத்திரத்திற்கு உரிய நாம எழுத்துகள், நபர்கள் வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் பட்சிகள், மற்றும் நட்சத்திரத்திற்கு உரியவைகள்

பரணி நட்சத்திரம் முதல் பாதம், 2ம் பாதம், 3ம் பாதம், 4ம் பாதம், ஆகிய 4 வகையான பாதங்களும் மேச ராசியில் வருகின்றன. எனவே பரணி நட்சத்திறத்தில் பிறந்த அனைவரும் மேச ராசியில் பிறந்தவர்கள்.

மேச ராசி பரணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு லி லு லே லோ போன்ற எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது மிகவும் சிறப்பாகும்.

பரணி நட்சத்திரம் முதல் பாதத்திற்கு-லி எழுத்தும், 2-ம் பாதத்திற்கு லு எழுத்தும் , 3-ம் பாதத்திற்கு லே எழுத்தும், 4-ம் பாதம் லோ எழுத்தும் நாம எழுத்துகளாக உள்ளன. எனவே இவ்வகை எழுத்துகளில் ஆரம்பிக்கும் பெயர்களை தேர்வு செய்வது மிகவும் சிறப்பாகும்.

லி லு லே லோ போன்ற எழுத்துகளில் ஆரம்பிக்கும் பரணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் இங்கு உள்ளன

♦லிங்க நாயகி- Linganayagi- 1♀
♦லில்லி- Lilly- 7♀
♦லீலாகுமாரி- Leelakumari- 9♀
♦லீலாராணி- Leelarani- 5♀
♦லீலாவதி- Leelavathi- 5♀
♦லீலாவதி- Lilavati- 5♀
♦லோகசுந்தரி- Logasundari- 4♀
♦லோகசுந்தரி- Lokasundari- 8♀
♦லோகநாயகி- Loganayagi- 2♀
♦லோகபவானி- Lokapavani- 3♀
♦லோகபிரியா- Logapriya- 5♀
♦லோகமத்ரி- Lokamatri- 1♀
♦லோகரட்சகி- Logaratchaki- 7♀
♦லோகவாணி- Logavani- 9♀
♦லோகாம்பாள்- Logambal- 9♀

♦லிபி- Lipi- 1♀
♦லிபிகா- Lipika- 4♀
♦லிப்னி- Libni- 1♀
♦லியோரா- Leora- 6♀
♦லீமா- Leema- 9♀
♦லீலா- Leela- 8♀
♦லீலாமயீ- Leelamayee- 3♀
♦லீனா- Leena- 1♀
♦லூசியா- Lucia- 1♀
♦லூனஷா- Lunasha- 4♀
♦லேகா- Lekha- 1♀
♦லோகஜனனி- Lokajanani- 7♀
♦லோகாம்மாள்- Logammal- 2♀
♦லோகேஸ்வரி- Logeshwari- 9♀
♦லோக்சனா- Lochana- 9♀
♦லோக்யா- Loukya- 4♀
♦லோசன்- Lochan- 8♀
♦லோதா- Lohita- 2♀
♦லோபமுத்ரா- Lopamudra- 2♀
♦லோலா- Lola- 4♀
♦லோலாக்சி- Lolaksi- 7♀
♦லோலிதா- Lolita- 6♀
♦லோனா- Lona- 6♀
♦லோஹிதா- Lohitha- 1♀
♦லோஹினி- Lohini- 4♀

பரணி நட்சத்திரத்திற்கு உரியவைகள்

நட்சத்திர நாம எழுத்துகள்லி லு லே லோ
பஞ்ச பூதம்நிலம்
நட்சத்திர மண்டலம்அக்கினி மண்டலம்
நட்சத்திர பட்சிகாகம்
பஞ்ச பட்சிவல்லூறு
நட்சத்திர மிருகம்ஆன் யானை
விருட்சம்நெல்லி
நட்சத்திர கணம்மனுசம்
ரச்சுதொடை
உடல் உறுப்புகீழ் பாதம்
நவரத்தின கல்வைரம்
மேல் நோக்கு/கீழ் நோக்கு/சம நோக்கு நாள்கீழ் நோக்கு நாள்
நட்சத்திர அதிபதிசுக்கிரன்
அதிதேவதைகள்துர்க்கை
வணங்கவேண்டிய தெய்வங்கள்சிவன்
வழிபாட்டு தலங்கள்திருவாலங்காடு
தானம் செய்ய வேண்டிய பொருட்கள்நெல்லிப்பொடி

நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள் தேர்வு செய்ய

அசுவிணி நட்சத்திர பெண் பெயர்கள்

பரணி நட்சத்திர பெண் பெயர்கள்

கார்த்திகை நட்சத்திர பெண் பெயர்கள்

ரோகிணி நட்சத்திர பெண் பெயர்கள்

மிருகசீரிசம் நட்சத்திர பெண் பெயர்கள்

திருவாதிரை நட்சத்திர பெண் பெயர்கள்

புனர்பூசம் நட்சத்திர பெண் பெயர்கள்

பூசம் நட்சத்திர பெண் பெயர்கள்

ஆயில்யம் நட்சத்திர பெண் பெயர்கள்

மகம்  நட்சத்திர பெண் பெயர்கள்

பூரம்  நட்சத்திர பெண் பெயர்கள்

உத்திரம் நட்சத்திர பெண் பெயர்கள்

அஸ்தம் நட்சத்திர பெண் பெயர்கள்

சித்திரை நட்சத்திர பெண் பெயர்கள்

சுவாதி நட்சத்திர பெண் பெயர்கள்

விசாகம் நட்சத்திர பெண் பெயர்கள்

அனுசம் நட்சத்திர பெண் பெயர்கள்

கேட்டை நட்சத்திர பெண் பெயர்கள்

மூலம் நட்சத்திர பெண் பெயர்கள்

பூராடம் நட்சத்திர பெண் பெயர்கள்

உத்திராடம் நட்சத்திர பெண் பெயர்கள்

திருவோணம் நட்சத்திர பெண் பெயர்கள்

அவிட்டம் நட்சத்திர பெண் பெயர்கள்

சதயம் நட்சத்திர பெண் பெயர்கள்

புரட்டாதி நட்சத்திர பெண் பெயர்கள்

உத்திரட்டாதி நட்சத்திர பெண் பெயர்கள்

ரேவதி நட்சத்திர பெண் பெயர்கள்

பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

error:
Scroll to Top