ரோகிணி நட்சத்திரம் பெண் பெயர்கள்

Spread the love

பெண் குழந்தை பெயர்கள்- ரோகிணி நட்சத்திரம்

இங்கு ரோகிணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள், ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய நாம எழுத்துகள், நபர்கள் வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் பட்சிகள், மற்றும் நட்சத்திரத்திற்கு உரியவைகள்

ரோகிணி நட்சத்திரம் முதல் பாதம், 2ம் பாதம், 3ம் பாதம், 4ம் பாதம், ஆகிய 4 வகையான பாதங்களும் ரிசப ராசியில் வருகின்றன. எனவே ரோகிணி நட்சத்திறத்தில் பிறந்த அனைவரும் ரிசப ராசியில் பிறந்தவர்கள்.

ரோகிணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வ,வா,வி,வீ போன்ற எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது மிகவும் சிறப்பாகும்.

ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு-வ எழுத்தும், 2-ம் பாதத்திற்கு வா எழுத்தும் , 3-ம் பாதத்திற்கு வி எழுத்தும், 4-ம் பாதம் வீ எழுத்தும் நாம எழுத்துகளாக உள்ளன. எனவே இவ்வகை எழுத்துகளில் ஆரம்பிக்கும் பெயர்களை தேர்வு செய்வது மிகவும் சிறப்பாகும்.

வ,வா,வி,வீ போன்ற எழுத்துகளில் ஆரம்பிக்கும் ரோகிணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் இங்கு உள்ளன

ரிசப ராசி ரோகிணி நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள்

♦வசந்தகுமாரி- Vasanthakumari- 6♀
♦வசந்தகோகிலா- Vasantha Gokila- 6♀
♦வசந்தபிரபா- Vasantabrabha- 2♀
♦வசந்தமல்லிகா- Vasanthamallika- 1♀
♦வசந்தராணி- Vasantharani- 2♀
♦வசந்தவள்ளி- Vasanthavalli- 7♀
♦வசந்தா – Vasantha- 5♀
♦வசந்தி- Vasanti- 5♀
♦வசந்தி – Vasanthi- 4♀
♦வசந்திகா- Vasanthika- 7♀
♦வசுதாரிணி – Vasudharini- 9♀
♦வசுந்தரா- Vasundhara- 1♀
♦வசுமதி – Vasumathi- 6♀
♦வஞ்சிக்கொடி – Vanjikodi- 5♀
♦வஞ்சிக்கொடி – Vanchikodi- 6♀
♦வடிவடைநாயகி- Vadivudainayagi- 6♀
♦வடிவழகி- Vadivazhaki- 6♀
♦வடிவு – Vadivu- 7♀
♦வடிவுக்கரசி – Vadivukarasi- 6♀
♦வண்ணக்கிளி- Vannakili- 3♀
♦வண்ணமயில்- Vannamayil- 4♀
♦வதனா – Vathana- 4♀
♦வதனா – Vadana- 7♀
♦வதனி- Vadani- 6♀
♦வதனி – Vathani- 3♀
♦வத்சலா- Vathsala- 3♀
♦வந்தனா- Vandana- 3♀
♦வந்தனா- Vanthana- 8♀
♦வந்தனாதேவி- Vandanadevi- 7♀
♦வரதாம்பிகை- Varadhambikai- 1♀
♦வரலட்சுமி- Varalakshmi- 7♀
♦வராளி- Varali- 9♀
♦வருணபிரியா- Varunapriya- 2♀
♦வருணவி- Varunavi- 9♀

♦வருணி – Varuni- 4♀
♦வருணிகா- Varunika- 7♀
♦வருதினி- Varoothini- 5♀
♦வருனிதா – Varunitha- 6♀
♦வர்சந்தா – Varsantha- 6♀
♦வர்திகா- Vartika- 1♀
♦வல்லியரசி – Valliarasi- 5♀
♦வளர்செல்வி- Valarselvi- 4♀
♦வளர்பிறை- Valarpirai- 8♀
♦வளர்மதி – Valarmathi- 6♀
♦வள்ளி – Valli- 2♀
♦வள்ளிகா- Vallika- 5♀
♦வள்ளிநாயகி- Vallinayagi- 5♀
♦வள்ளிமயில்- Vallimayil- 8♀
♦வள்ளியம்மை- Valliammai- 3♀
♦வனதுர்கா- Vanadurga- 8♀
♦வனதேவி- Vanadevi- 6♀
♦வனபிரியா- Vanapriya- 8♀
♦வனப்பு- Vanappu- 4♀
♦வனமாலா- Vanamala- 5♀
♦வனலதா- Vanalatha- 8♀
♦வனஜாதேவி- Vanajadevi- 8♀
♦வனிதா- Vanitha- 3♀
♦வனிதாதேவி- Vanithadevi- 7♀
♦வனிதாமணி- Vanithamani- 4♀
♦வனிதாராணி- Vanitharani- 9♀
♦வாசவி- Vasavi- 2♀
♦வாசுகி – Vasuki- 2♀
♦வாசுகி – Vaasuki- 3♀

♦வாசுலட்சுமி- Vasulakshmi- 1♀
♦வாணதி – Vaanathi- 4♀
♦வாணி- Vani- 1♀
♦வாணிபிரியா- Vanipriya- 7♀
♦வாணிமாலா- Vanimala- 1♀
♦வாழினி- Valini- 4♀
♦வானதி- Vanathi- 3♀
♦வானம்பாடி- Vanampadi- 9♀
♦வான்தி- Vaanadhi- 6♀
♦வான்மதி – Vaanmathi- 8♀
♦வான்மயில்- Vanmayi- 4♀
♦வான்மலர்- Vanmalar- 1♀
♦வான்மல்லி- Vanmalli- 3♀
♦வான்மாலா- Vanmala- 1♀
♦வான்மொழி- Vanmoli- 5♀
♦விக்ருதி- Vikruti- 2♀
♦விசாலம்- Vishalam- 4♀
♦விசாலம்- Visalam- 5♀
♦விசாலாட்சி- Vishalatchi- 4♀
♦விசாலினி- Visalini- 2♀
♦விடியல்- Vidiyal- 1♀
♦விண்ணரசி – Vinnarasi- 8♀
♦விதி- Viti- 6♀
♦விதி- Vidhi- 7♀
♦விதுபாலா- Vidubala- 9♀
♦வித்யா- Vidya- 7♀
♦வித்யா – Vidhya- 6♀
♦வித்யாதரி- Vidyadari- 3♀
♦வித்யாதேவி- Vidyadevi- 2♀
♦வித்யாபாரதி- Vidhyabharathi- 1♀
♦வித்யாபாரதி- Vidyabharathy- 9♀
♦வித்யாமணி- Vidyamani- 8♀
♦வித்யாம்மாள்- Vidhyammal- 9♀
♦வித்யாவதி- Vidhyavathy- 1♀
♦வித்யாவதி- Vidyavathi- 4♀
♦விந்தியா- Vindhiya- 2♀

♦விந்தியாவாசினி- Vindyavasini- 5♀
♦விந்தியாவாலி- Vindyavali- 3♀
♦விமலா – Vimala- 4♀
♦விமலாதேவி- Vimaladevi- 8♀
♦விமலாராணி- Vimalarani- 1♀
♦விமலை- Vimalai- 4♀
♦விலாசினி- Vilashini- 4♀
♦விவேகி- Viveki- 6♀
♦வினாயகசுந்தரி- Vinayagasundari- 4♀
♦வினிதா- Vinitha- 2♀
♦வினோதகுமாரி- Vinodakumari- 3♀
♦வினோதினி – Vinothini- 3♀
♦வீரமகள் – Veeramagal- 4♀
♦வீரமங்கை- Veeramangai- 6♀
♦வீரம்மாள்- Veerammal- 9♀
♦வீரலஷ்மி – Veeralakshmi- 7♀

♦வகேஷ்வரி – Vageshwary- 3♀
♦வக்தேவி- Vagdevi- 7♀
♦வசந்தசேனா – Vasanthasena- 8♀
♦வசுதா – Vasudha- 4♀
♦வசுந்திரா- Vasunthira- 7♀
♦வச்சனா- Vachana- 5♀
♦வச்யா- Vachya- 6♀
♦வஞ்சலா- Vanchalya- 6♀
♦வஞ்சி – Vanji- 2♀
♦வணனி- Vanani- 7♀
♦வணீத்- Vaneet- 4♀
♦வணீஷா- Vaneesha- 3♀
♦வத்சலா- Vatchala- 5♀
♦வத்சா- Vathsa- 8♀
♦வந்திதா- Vandita- 8♀
♦வரணா- Varana- 3♀
♦வரலிகா- Varalika- 3♀
♦வராகி- Varahi- 5♀
♦வரிஜா- Varija- 7♀
♦வரிஷா- Varisha- 6♀
♦வருணா- Varuna- 5♀
♦வர்ணணா- Varnana- 8♀
♦வர்ணமாலிகா- Varnamalika- 4♀
♦வர்ணவதி – Varnavathi- 8♀
♦வர்ணா- Varna- 2♀
♦வர்ணிகா- Varnika- 4♀
♦வர்ணு- Varnu- 4♀
♦வர்தினி- Vardhini- 4♀

♦வர்ஷனா- Varshana- 3♀
♦வர்ஷா – Varsha- 6♀
♦வர்ஷினி – Varshini- 1♀
♦வள்ளேஸ்வரி- Valleshwari- 4♀
♦வனராஜி- Vanaraji- 4♀
♦வனலிகா- Vanalika- 8♀
♦வனஜா- Vanaja- 4♀
♦வனஜாராணி- Vanajarani- 1♀
♦வனஜாலட்சுமி- Vanajalakshmi- 5♀
♦வனஜோதி- Vanajothi- 1♀
♦வனிதா – Vanitha- 3♀
♦வனிதா – Vanita- 4♀
♦வனுகீதா- Vanugeetha- 5♀
♦வன்சி- Vanshi- 4♀
♦வன்சிகா- Vanshika- 4♀
♦வஜ்ரா- Vajra- 7♀
♦வஜ்ரேஸ்வரி- Vajreshwari- 8♀
♦வாகிஸ்வரி- Vagishwari- 9♀
♦வாகை- Vaagai- 5♀
♦வாசந்தி- Vaasanti- 6♀
♦வாணவி – Vaanavi- 7♀
♦வாணிகலா- Vanikala- 8♀
♦வாணிகா- Vaanika- 5♀
♦வாணியா- Vania- 2♀
♦வாணினி- Vanini- 6♀
♦வாணிஸ்ரீ – Vanishri- 1♀
♦வாணிஸ்ரீ – Vaanishri- 2♀
♦வாரிணி – Vaarini- 2♀
♦வானிஷிகா- Vanhishikha- 2♀
♦வான்ஷி- Vanhi- 9♀
♦வாஹிணி – Vahini- 9♀
♦விகாசினி- Vikashini- 3♀
♦விகாரி- Vihari- 4♀

♦விகாஷினி – Vikhashini- 2♀
♦விக்டோரியா – Victoriya- 5♀
♦விக்ரகா- Vighraha- 2♀
♦விசாகா- Vishakha- 7♀
♦விசாகா- Vishaka- 8♀
♦விசாயா- Vishaya- 4♀
♦விசாரதா- Visharada- 2♀
♦விசாலக்சி- Vishalakshi- 2♀
♦விசாலா- Visala- 1♀
♦விசாலா- Vishala- 9♀
♦விசாலி – Vishali- 8♀
♦விசால்யா- Vishalya- 7♀
♦விசித்ரா- Visithra- 7♀
♦விசிஷ்தா- Vishishta- 7♀
♦விசேஷா- Vishesha- 1♀
♦விதர்சணா- Vidarshana- 7♀
♦விதாஸ்தா- Vithastha- 9♀
♦விதிகா- Vithika- 8♀
♦விதிசா- Vidisha- 9♀
♦விதிதா- Vidita- 2♀
♦விதுபாலா- Vidhubala- 8♀
♦விதுரா- Vidura- 3♀
♦விதுலா- Vidula- 6♀
♦விதுஷா- Vidusha- 3♀
♦விதுஷி- Vidushi- 2♀
♦வித்யாதரி- Vidyadhari- 2♀
♦வித்யாரண்யா- Vidyaranya- 3♀
♦வித்யுத்பிரபா- Vidyutprabha- 3♀
♦வித்வத்பிரபா- Vidwathprabha- 7♀
♦விந்தியா- Vindya- 3♀

♦விபாஷா- Vipasa- 5♀
♦விபூஷா- Vibusha- 1♀
♦விமலாபாஷினி- Vimalabashini- 3♀
♦விமலோதகா- Vimalodaka- 8♀
♦விமாலினி- Vimalini- 8♀
♦வியாக்தா- Viyaktha- 7♀
♦விரஜா- Viraja- 7♀
♦விரிணி- Virini- 9♀
♦விரித்திகா- Vritika- 9♀
♦விரிஷா- Vrisha- 5♀
♦விருஷாலி- Vrushali- 2♀
♦விரேந்திரி- Virendri- 9♀
♦விர்ஜா- Virja- 6♀
♦விவிதா- Vividha- 3♀
♦விவேகநர்த்திகி- Vivekanarthagi- 4♀
♦விவேகா- Viveka- 7♀
♦வினதி- Vinati- 3♀
♦வினந்தா- Vinantha- 8♀
♦வினந்தி- Vinanti- 8♀
♦வினயா – Vinaya- 9♀
♦வினிதா- Vinita- 3♀
♦வினீதா- Vineeta- 4♀
♦வினுதா- Vinuta- 6♀
♦வினுஜா – Vinuja- 5♀

♦வினேஸ்வரி- Vineshwari- 4♀
♦வினோதா – Vinodha- 1♀
♦வினோதா – Vinoda- 2♀
♦வினோதினி – Vinodini- 6♀
♦வினோபா – Vinoba- 9♀
♦வினோலா – Vinola- 1♀
♦வினோலியா- Vinoliya- 8♀
♦வினோனி- Vinodhini- 5♀
♦விஜமல்லிகா- Vijayamallika- 1♀
♦விஜயகுமாரி- Vijayakumari- 6♀
♦விஜயங்கா- Vijayanka- 4♀
♦விஜயசந்திரிகா- Vijayachandrika- 2♀
♦விஜயசந்திரிகா- Vijayasanthrika- 7♀
♦விஜயசாந்தி- Vijayashanthi- 3♀
♦விஜயசாமுண்டி- Vijayasamundi- 5♀
♦விஜயசாரதி- Vijayasarathi- 9♀
♦விஜயசித்ரா- Vijayachitra- 1♀
♦விஜயசெல்வி- Vijayaselvi- 9♀
♦விஜயதாயினி- Vijayadayini- 4♀
♦விஜயதேவி- Vijayadevi- 9♀
♦விஜயந்தி- Vijayanti- 3♀
♦விஜயபாரதி- Vijayaparvathi- 1♀
♦விஜயபிரதா- Vijayaprada- 9♀
♦விஜயபிரியா- Vijayapriya- 2♀
♦விஜயமல்லிகை- Vijayamallikai- 1♀
♦விஜயமாலா- Vijayamala- 5♀
♦விஜயமாலினி- Vijayamalini- 9♀
♦விஜயராணி- Vijayarani- 2♀

♦விஜயலட்சுமி – Vijayalakshmi- 6♀
♦விஜயலதா- Vijayalatha- 2♀
♦விஜயலலிதா- Vijayalalitha- 5♀
♦விஜயவாணி- Vijayavani- 6♀
♦விஜயனி நிர்மலா- Vijayanirmala- 2♀
♦விஜயா – Vijaya- 5♀
♦விஜயாபானு- Vijayabanu- 7♀
♦விஜயாம்பிகை- Vijayambika- 5♀
♦விஜி- Viji- 5♀
♦விஸ்தாரணி- Vistarini- 4♀
♦விஸ்மாயா- Vismaya- 9♀
♦விஸ்வதுளசி – Vishwathulasi- 1♀
♦விஸ்வராணி- Vilvarani- 9♀
♦விஸ்வாம்பரா- Vishwambhara- 8♀
♦விஷ்ணுதேவி- Vishnudevi- 7♀
♦விஷ்ணுபிரியா- Vishnupriya- 9♀
♦விஷ்ணுமலர்- Vishnumalar- 3♀
♦விஷ்ணுமாயா- Vishnumaya- 7♀
♦விஷ்மா- Vishma- 9♀
♦விஷ்ருதா- Vishruta- 1♀
♦விஷ்வபிரியா- Vilvapriya- 9♀
♦விஷ்வஜோதி- Vishwajothi- 9♀
♦விஷ்வாவரதேவி- Vishwawaradevi- 3♀
♦வீணகானா- Veenagana- 7♀
♦வீணா – Veena- 2♀
♦வீரபாரதி- Veerabharathi- 1♀

ரோகிணி நட்சத்திரத்திற்கு உரியவைகள்

நட்சத்திர நாம எழுத்துகள்வ,வா,வி,வீ
பஞ்ச பூதம்நிலம்
நட்சத்திர மண்டலம்மகேந்திர மண்டலம்
நட்சத்திர பட்சிஆந்தை
பஞ்ச பட்சிவல்லூறு
நட்சத்திர மிருகம்ஆண் நாகம்
விருட்சம்நாவல்
நட்சத்திர கணம்மனுசம்
ரச்சுகழுத்து
உடல் உறுப்புநெற்றி
நவரத்தின கல்முத்து
நாள்மேல் நோக்கு நாள்
நட்சத்திர அதிபதிசந்திரன்
அதிதேவதைகள்பிரம்மா
வணங்கவேண்டிய தெய்வங்கள்ஸ்ரீகிருஷ்ணன்
வழிபாட்டு தலங்கள்திருநாகேஷ்வரம்
தானம் செய்ய வேண்டிய பொருட்கள்தயிர்

நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள் தேர்வு செய்ய

அசுவிணி நட்சத்திரம் பெண் பெயர்கள்

பரணி நட்சத்திரம் பெண் பெயர்கள்

கார்த்திகை நட்சத்திர பெண் பெயர்கள்

ரோகிணி நட்சத்திரம் பெண் பெயர்கள்

மிருகசீரிசம் நட்சத்திர பெண் பெயர்கள்

திருவாதிரை நட்சத்திர பெண் பெயர்கள்

புனர்பூசம் நட்சத்திர பெண் பெயர்கள்

பூசம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

ஆயில்யம் நட்சத்திர பெண் பெயர்கள்

மகம்  நட்சத்திரம் பெண் பெயர்கள்

பூரம்  நட்சத்திரம் பெண் பெயர்கள்

உத்திரம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

அஸ்தம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

சித்திரை நட்சத்திரம் பெண் பெயர்கள்

சுவாதி நட்சத்திரம் பெண் பெயர்கள்

விசாகம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

அனுசம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

கேட்டை நட்சத்திரம் பெண் பெயர்கள்

மூலம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

பூராடம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

உத்திராடம் நட்சத்திர பெண் பெயர்கள்

திருவோணம் நட்சத்திர பெண் பெயர்கள்

அவிட்டம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

சதயம் நட்சத்திரம் பெண் பெயர்கள்

புரட்டாதி நட்சத்திரம் பெண் பெயர்கள்

உத்திரட்டாதி நட்சத்திர பெண் பெயர்கள்

ரேவதி நட்சத்திரம் பெண் பெயர்கள்

error:
Scroll to Top