வணக்கம்,
About Page : Cybervalai dot com
சைபர்வலை இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
சைபர்வலை பிசினஸ் டைரக்டரி
பொதுவாகவே இணையதள டைரக்டரிகள் ஆங்கிலத்திலோ அல்லது பிற மொழியிலேயே இருக்கின்றன. தொன்மையும் இனிமையும் நிறைந்த செந்தமிழில் மிக அரிதாகவே இருக்கின்றன. எனவே முழுவதும் தமிழிலேயே அனைத்து பதிவுகளும் பதிவேற்றப்படுகிறது.
தமிழ்மொழியிலேயே பிசினஸ் டைரக்டரி கம்பனி முகவரிகள், கடைகளின் முகவரிகள் போன்ற பதிவுகள் உள்ளன.
மேப் உதவியுடன் மொபைல் நெம்பர்கள், இ-மெயில் உட்பட முகவரிகள் தொகுக்கும் ஒரு சிறப்பான முயற்சியாகும்.
குழந்தை பெயர்கள்
10,000 க்கும் மேலான தமிழ் குழந்தை பெயர்கள் , நட்சத்திரப்படி பெயர் தேர்ந்தெடுக்க, தமிழ் எழுத்து வரிசைப்படி பெயர் தேர்ந்தெடுக்க, ஆங்கில எழுத்து A,B,C…. வரிசைப்படி புதிய அழகான பெயர்கள் தேர்ந்தெடுக்க சைபர்வலை உதவுகிறது.
பிரயாண குறிப்புகள்
பொதுவாகவே புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வது என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.
தமிழ் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள், அவற்றின் சிறப்புகள் அங்கு செல்லும் வழிகள் பற்றி விரிவான தகவல்களின் தொகுப்பு சைபர்வலை.
தங்களின் மேலான ஆதரவுடன் சைபர்வலையானது ஒரு மிகப்பெரிய முழுமையான இணையத்தில் ஒரு முகவரி தொகுப்பாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
கருத்துகளை பகிர்தல்
தங்களின் கருத்துகளை அந்தந்த பதிவுகளின் கருத்து பதிவிடும் கட்டத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இங்கு கருத்துகளை பதிவிடுபவர்களின் இ மெயில் முகவரி உட்பட எதையும் மற்ற மூன்றாம் நபரிடம் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளப்படமாட்டாது.
அதற்கு தங்களின் மேலான ஆதரவை அளிப்பீர்கள் என நம்புகிறேன். மிக்க நன்றி.
தங்களின் கருத்துகளை பதிவு செய்ய தொடர்புகொள்ள