பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
ஆண் குழந்தை பெயர்கள் –
பரணி நட்சத்திரம்
இங்கு பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் , பரணி நட்சத்திரத்திற்கு உரிய நாம எழுத்துகள், நபர்கள் வணங்க வேண்டிய தெய்வம் , பட்சிகள், மற்றும் நட்சத்திரத்திற்கு உரியவைகள்
பரணி நட்சத்திரம் முதல் பாதம், 2ம் பாதம், 3ம் பாதம், 4ம் பாதம், ஆகிய 4 வகையான பாதங்களும் மேச ராசியில் வருகின்றன. எனவே பரணி நட்சத்திறத்தில் பிறந்த அனைவரும் மேச ராசியில் பிறந்தவர்கள்.
மேச ராசி பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு லி லு லே லோ போன்ற எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது மிகவும் சிறப்பாகும்.
பரணி நட்சத்திரம் முதல் பாதத்திற்கு-லி எழுத்தும், 2-ம் பாதத்திற்கு லு எழுத்தும் , 3-ம் பாதத்திற்கு லே எழுத்தும், 4-ம் பாதம் லோ எழுத்தும் நாம எழுத்துகளாக உள்ளன. எனவே இவ்வகை எழுத்துகளில் ஆரம்பிக்கும் பெயர்களை தேர்வு செய்வது மிகவும் சிறப்பாகும்.
லி லு லே லோ போன்ற எழுத்துகளில் ஆரம்பிக்கும் பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
| பெயர் | Name |
|---|---|
| லிங்கண்ணன் | Lingannan |
| லிங்கதுரை | Lingaduari |
| லிங்கநாதன் | Linganathan |
| லிங்கப்பன் | Lingappan |
| லிங்கப்பா | Lingappa |
| லிங்கபூபதி | Lingaboopathi |
| லிங்கம் | Lingam |
| லிங்கமுரளி | Lingamurali |
| லிங்கமூர்த்தி | Lingamoorthi |
| லிங்கமூர்த்தி | Lingamurthy |
| லிங்கன் | Lingan |
| லிங்கேசவன் | Lingesavan |
| லிங்கேசன் | Lingesan |
| லிங்கேசுவரன் | Lingeshuwaran |
| லில்லிகுமார் | Lillikumar |
| லேனாவாணன் | Lenavanan |
| லோககிருதி | Lokakriti |
| லோகசுந்தர் | Lokasunder |
| லோகசுந்தரம் | Loga Sundaram |
| லோகசுந்தரம் | Logasundaram |
| லோகசுப்ரமணி | Logasubramani |
| லோகநாதன் | Loganathan |
| லோகநேத்ரா | Lokanetra |
| லோகமணி | Logamani |
| லோகமூர்த்தி | Logamurthy |
| லோகரட்சகன் | Logaratchakan |
| லோகராமன் | Loga Raman |
| லோகவாணன் | Logavanan |
| லோகவிநாயகம் | Loga Vinayagam |
| லோகவிநாயகம் | Logavinayagam |
| லோகானந்தம் | Loganantham |
| லோகிதாசன் | Logidasan |
| லோகு | Logu |
| லோகேசன் | Logesan |
| லோகேந்தரா | Lohendra |
| லோகேந்திரா | Lokendra |
| லோத்தன் | Loththan |
| லோபன் | Lophan |
பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
மேலும் பரணி நட்சத்திரம் லி லு லே லோ எழுத்துகளில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் தமிழில் பார்க்க
| Lingannan | லிங்கண்ணன் |
| Lingaduari | லிங்கதுரை |
| Linganath | லிங்கநாத் |
| Linganathan | லிங்கநாதன் |
| Lingappan | லிங்கப்பன் |
| Lingappa | லிங்கப்பா |
| Lingaboopathi | லிங்கபூபதி |
| Lingam | லிங்கம் |
| Lingamurali | லிங்கமுரளி |
| Lingamoorthi | லிங்கமூர்த்தி |
| Lingamurthy | லிங்கமூர்த்தி |
| Lingaraj | லிங்கராஜ் |
| Lingan | லிங்கன் |
| Lingesavan | லிங்கேசவன் |
| Lingesan | லிங்கேசன் |
| Lingeshuwaran | லிங்கேசுவரன் |
| Lingeshwaran | லிங்கேஸ்வரன் |
| Lingesh | லிங்கேஷ் |
| Lingeshkumar | லிங்கேஷ்குமார் |
| Lingaiya | லிங்கையா |
| Liladhar | லிடாதர் |
| Lipi | லிபி |
| Liyonarpal | லியோனார்பால் |
| Lillikumar | லில்லிகுமார் |
| Lillithomas | லில்லிதாமஸ் |
| Lillithirash | லில்லிதிராஷ் |
| Lilliraj | லில்லிராஜ் |
| Lillijohnson | லில்லிஜான்சன் |
| Livingston | லிவிங்ஸ்டன் |
| Lenin | லெனின் |
| Lekh | லேக் |
| Lamekku | லேமேகு |
| Lenathamilvanan | லேனாதமிழ்வாணன் |
| Lenavanan | லேனாவாணன் |
| Lokakriti | லோககிருதி |
| Loga Krishnan | லோககிருஷ்ணன் |
| Lokasunder | லோகசுந்தர் |
| Loga Sundaram | லோகசுந்தரம் |
| Logasundaram | லோகசுந்தரம் |
| Logasubramani | லோகசுப்ரமணி |
| Logadeep | லோகதீப் |
| Loganath | லோகநாத் |
| Loknaath | லோக்நாத் |
| Loganathan | லோகநாதன் |
| Lokanetra | லோகநேத்ரா |
| Lokprakash | லோக்பிரகாஷ் |
| Lokpradeep | லோக்பிரதீப் |
| Lokapujya | லோகபூஜ்ய |
| Lokbhushan | லோக்பூஷன் |
| Logamani | லோகமணி |
| Logamurthy | லோகமூர்த்தி |
| Lokranjan | லோக்ரஞ்சன் |
| Logaratchakan | லோகரட்சகன் |
| Logram | லோக்ராம் |
| Loga Raman | லோகராமன் |
| Logarajan | லோகராஜன் |
| Logavanan | லோகவாணன் |
| Loga Vinayagam | லோகவிநாயகம் |
| Logavinayagam | லோகவிநாயகம் |
| Loganand | லோகானந்த் |
| Loganantham | லோகானந்தம் |
| Logi | லோகி |
| Lohit | லோகித் |
| Lohith | லோகித் |
| Lohitaksha | லோகிதாக்சா |
| Logidasan | லோகிதாசன் |
| Lohitashwa | லோகிதாஸ்வா |
| Logaiya | லோகியா |
| Logu | லோகு |
| Logesan | லோகேசன் |
| Lohendra | லோகேந்தரா |
| Lokendra | லோகேந்திரா |
| Logesh | லோகேஷ் |
| Lokesh | லோகேஷ் |
| Lokeshwar | லோகேஷ்வர் |
| Logeshwaran | லோகேஷ்வரன் |
| Loththan | லோத்தன் |
| Lophan | லோபன் |
| Lopash | லோபாஷ் |
| Lomash | லோமாஷ் |
| Lochan | லோஷன் |
பரணி நட்சத்திரத்திற்கு உரியவைகள்
| நட்சத்திர நாம எழுத்துகள் | லி லு லே லோ |
| பஞ்ச பூதம் | நிலம் |
| நட்சத்திர மண்டலம் | அக்கினி மண்டலம் |
| நட்சத்திர பட்சி | காகம் |
| பஞ்ச பட்சி | வல்லூறு |
| நட்சத்திர மிருகம் | ஆன் யானை |
| விருட்சம் | நெல்லி |
| நட்சத்திர கணம் | மனுசம் |
| ரச்சு | தொடை |
| உடல் உறுப்பு | கீழ் பாதம் |
| நவரத்தின கல் | வைரம் |
| மேல் நோக்கு/கீழ் நோக்கு/சம நோக்கு நாள் | கீழ் நோக்கு நாள் |
| நட்சத்திர அதிபதி | சுக்கிரன் |
| அதிதேவதைகள் | துர்க்கை |
| வணங்கவேண்டிய தெய்வங்கள் | சிவன் |
| வழிபாட்டு தலங்கள் | திருவாலங்காடு |
| தானம் செய்ய வேண்டிய பொருட்கள் | நெல்லிப்பொடி |
நட்சத்திரப்படி ஆண் குழந்தை பெயர்கள்
நட்சத்திரப்படி ஆண் பெயர்களை அமைத்துக் கொள்ள
பரணி நட்சத்திரம் பெண் பெயர்கள்
நட்சத்திர பெயர் எழுத்துகள்- 27 நட்சத்திரங்களின் ஆதிக்க எழுத்துகள், பெயர்கள்