இந்திய ரயில்வேயில் உதவி லோகோ பைலட்,டெக்னிசியங்கள் போன்ற பணிக்கு மொத்தம் 26,000 காலிபணியிடங்கள் நிரப்பபட உள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதுவரை விண்ணபிக்காதவர்கள் இணையதளத்தில் 31.03.2018 க்குள் விண்ணப்பிக்கவும்.
Indiyan raiways RRB 2018-2019 காலி பணியிடங்கள் :
பணியின் பெயர் :
உதவி லோகோ பைலட்(ALP), டெக்னிசியங்கள்
சம்பளம்
ஆரம்ப சம்பளம் 19,900/- மற்றும் இதரப்படிகள்
காலியிடங்கள் விபரம்:
அனைத்து இந்தியா முழுவதும்- 26,502 காலியிடங்கள்
உதவி லோகோ பைலட் 17,623 காலியிடங்கள்
டெக்னிசியங்கள் – 8,829 காலியிடங்கள்
சென்னை ரயில்வே மண்டலம் மட்டும்- 945 காலியிடங்கள்
உதவி லோகோ பைலட் 429 காலியிடங்கள்
டெக்னிசியங்கள் – 516 காலியிடங்கள்
உதவி லோகோ பைலட்(ALP), டெக்னிசியங்கள்
[table “83” not found /]கல்வி தகுதி
பத்தாம் வகுப்பு அல்லது 12 வகுப்பு தேர்ச்சியுடன் NCVT/SCVT /போன்ற அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஐ டி ஐ அல்லது 3 வருட டிப்லமோ வகுப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 01.07.2018-ன் படி
அனைவருக்குமான குறைந்தபட்ச வயது 18 நிரம்பியிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பானது வகுப்புவாரியா( புதிய அறிவிப்புபடி)
பொது பிரிவுக்கு– 30 வருடங்கள்
ஓ பி சி —- 33 வருடங்கள்
எஸ் சி, எஸ் டி — 35 வருடங்கள்
தேர்வு முறை:
1. முதல் நிலை தேர்வு ( கம்யூட்டர் வழி தேர்வு ( Computer Based Test) உதவி லோகோபைலட் மற்றும் டெக்னிசியன்
மொத்தம் 75கேள்விகள் , 60 நிமிடங்கள் (Objective Type ,multiple choice )
கணக்கு, பொது அறிவியல் (SSLC Level), General Intelligence and Reasoning, General Awareness and Current Affairs
குறைந்தபட்ச மதிப்பெண்கள் பொதுபிரிவினருக்கு 40% , ஓ பி சி 30%, எஸ் சி 30% எஸ் டி – 25 % . நெகட்டீவ் மார்க் உண்டு. ஒரு கேள்வி தவறானால் 1/3 மார்க் குறைக்கப்படும்.
1. இரண்டாம் நிலை தேர்வு
இரண்டாம் நிலை தேர்வுகள் Part A மற்றும் Part B என்ற வகையில் நடைபெறும்.
முழுமையான தேர்வு மற்றும் சிலபஸ் விபரம் அறிய
3. சர்டிஃபிகேட் சரிபார்த்தல் ( Document Verification)
முக்கியமான தேதிகள்
விளம்பரம் செய்த நாள் 03.02.2018
இணையவழி விண்ணப்பம் ஆரம்ப நாள் : 28.02.2018
இணையவழி விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2018 (புதிய அறிவிப்புபடி)
முதல் நிலை தேர்வு தேர்வு நாள் — ஏப்ரம், மே .
இரண்டாம் நிலை தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்
முக்கிய இணைய இணைப்புகள்
அனைத்திந்திய ரயில்வே லோகோ பைலட்(ALP), டெக்னிசியங்கள் அறிவிப்பு அரசாணையை படிக்க
மண்டலம்வாரியாக வகுப்பு வாரியாக காலியிடங்கள்
இந்திய ரயில்வேயில் குருப் -டி தேர்வு 63,000 காலியிடங்கள்
இந்திய ரயில்வேயில் 1லட்சம் வேலை வாய்ப்புகள்
விண்ணப்பிக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வெற்றிபெற வாழ்த்துகள்.