இந்திய ரயில்வேயில் குருப் -டி தேர்வு 63,000 காலியிடங்கள்

இந்தியன் ரயில்வே குருப்-டி தேர்வுகள்

இந்தியன் ரயில்வேயில் குருப்-டிபோன்ற பணிக்கு மொத்தம் 63,000 காலிபணியிடங்கள் நிரப்பபட உள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதுவரை விண்ணபிக்காதவர்கள் இணையதளத்தில் 31.03.2018 க்குள் விண்ணப்பிக்கவும்.

Indiyan raiways RRB 2018-2019 காலி பணியிடங்கள் :

பணியின் பெயர்  :

குருப் -டி   Level-I

சம்பளம்

ஆரம்ப சம்பளம் 18,000/- மற்றும் இதரப்படிகள்

காலியிடங்கள் விபரம்:

அனைத்து இந்தியா முழுவதும்- 62,903 காலியிடங்கள்

சென்னை ரயில்வே மண்டலம் மட்டும்- 2,979 காலியிடங்கள்

கல்வி தகுதி

   பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது NCVT/SCVT /போன்ற அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஐ டி ஐ அல்லது தேசிய அப்ரண்டீஸ் சர்டிஃபிகேட்(NCVT)  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

அனைவருக்குமான குறைந்தபட்ச வயது  18   நிரம்பியிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பானது வகுப்புவாரியா( புதிய அறிவிப்புபடி)

பொது பிரிவுக்கு–  33 வருடங்கள்

ஓ பி சி                 —- 36 வருடங்கள்

எஸ் சி, எஸ் டி  — 38 வருடங்கள்

தேர்வு முறை:

1. கம்யூட்டர் வழி தேர்வு ( Computer Based Test)

மொத்தம் 100 கேள்விகள் , 90 நிமிடங்கள்  (Objective Type ,multiple choice )

குறைந்தபட்ச மதிப்பெண்கள் பொதுபிரிவினருக்கு 40% மற்ற அனைத்து பிரிவினருக்கும் 30% நெகட்டீவ் மார்க் உண்டு. ஒரு கேள்வி தவறானால் 1/3 மார்க் குறைக்கப்படும்.

2. உடல் திறனாய்வு தேர்வு (PET-Physical Efficiency Test)

ஆண்கள் 35 கிலோ வெயிட்டை தூக்கிகொண்டு 100 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களில் கடக்கவேண்டும்.மேலும் 1000 மீட்டர் தூரத்தை 4 நிமிடம் மற்றும் 10 வினாடியில் ஓடி கடக்க வேண்டும்.

பெண்கள் 20 கிலோ வெயிட்டை தூக்கிகொண்டு 100 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களில் கடக்கவேண்டும்.மேலும் 1000 மீட்டர் தூரத்தை 5 நிமிடம் மற்றும் 40 வினாடியில் ஓடி கடக்க வேண்டும்.

3.  சர்டிஃபிகேட் சரிபார்த்தல் ( Document Verification)

முக்கியமான தேதிகள்

விளம்பரம் செய்த நாள்    10.02.2018

இணையவழி விண்ணப்பம் ஆரம்ப நாள்  : 28.02.2018

இணையவழி விண்ணப்பிக்க கடைசி நாள்  : 31.03.2018 (புதிய அறிவிப்புபடி)

தேர்வு நாள்  — ஏப்ரம், மே .

முக்கிய இணைய இணைப்புகள்

இணையம் வழியாக விண்ணப்பிக்க

அனைத்திந்திய ரயில்வே அறிவிப்பு குருப்-டி அரசாணையை படிக்க

புதிய அறிவிப்பு

ரயில்வே குருப்-டி

மண்டலம் வாரியாக காலியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை:

1. சென்னை மண்டலத்திற்கான வேலைக்கு விண்ணப்பிக்க www.rrbchennai.gov.in/ என்ற இனைய முகவரிக்கு செல்லவும்.

2.  “CEN No 02/2018 Recruitment of various post in level 1 of 7th CPC Pay Matrix” என்ற பாக்சில் ‘ Click Here – Online Application , சொடுக்கவும்.

4. புதிய பக்கத்தில் ‘ New Registration ‘ >  சொடுக்கினால் மண்டலம் வாரியாக பாக்ஸ்கள் இருக்கும். நமக்கு தேவையான ‘Chennai’ மண்டலத்தை திறக்கவும்.

5. கீழ் இருக்கும் இரண்டு பாக்ஸ்களை டி செய்து ‘SUBMIT’ செய்யவும்.

indiyan raiways rrb

6.திறந்துள்ள படிவத்தில் பெயர், பெயர், பிறந்த தேதி, ஆதார், தகப்பனார் பெயர், தந்தை பெயர், SSLC சர்ட்டிபிகேட்  நெம்பர், தேர்ச்சி பெற்ற வருடம் , மொபைல் நெம்பர், இ மெயில்  நெம்பர், கேப்சா உள்ளிட்டு ‘ Continue ‘ தொடரவும்.

7. உள்ளீடு செய்த மொபைல் நெம்பருக்கும் , இ மெயில் முகவரிக்கும் வேறு வேறான நெம்பர்கள். வரும். இ மெயில் முகவரி , இரண்டு ஒடிபி நெம்பர்களையும் உள்ளிட்டு தொடரவும்.

தற்பொழுது நீங்கள் பதிவு செய்தற்கான பதிவு எண் கிடைக்கும்.

8. PART I Application

படிப்பு , கம்யூனிட்டி, முகவரி மற்றும் உங்கள் பின்புலங்கள், அரசு பணியில் இருப்பவரா, ஜம்மு காஷ்மீரியா போன்ற வினாக்களுக்கு தகுந்தவாறு தேர்வு செய்துவிட்டு தொ

8. உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தொடர்ந்தால் பேமண்ட் ஆப்சன்  பேங்க் அல்லது போஸ்டு ஆபீஸ் வரும். பேங்க் ஆப்சனை தேர்வு செய்து உடனடியாக இணையம் வழியாக பேமண்ட் செய்யலாம். இதுவே சிறந்த வழி. போஸ்டு ஆபீஸ் என்றால் சலான் ப்ரிண்ட் எடுத்து போஸ்டு ஆபீசில் பணம் கட்டி அதீ இருக்கும் நெம்பர் எண்டர் செய்யவேண்டும். 2, 3 நாட்கள் மேலாகும்.

PART II Application

போஸ்டு ப்ரிஃபெரன்ஸ் செய்தல், SSLC படிப்பு விபரங்கள், தாய்மொழி , அஞ்சல் முகவர் மற்றும் முக்கியமான தேர்வு எழுதும் மொழியை தேர்வு செய்தல். தமிழ், ஆங்கிலம், அஸ்ஸாமி, பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடா, தெலுங்கு, மராத்தி, ஒடியா, பஞ்சாபி , கொங்கனி, மலையாளம், மணிபூரி போன்ற 14 மொழிகளில் தேர்வு எழுதலாம்.

முகவரியை உள்ளிடவும்

இந்திய ரயில்வேயில்26,00 உதவி லோகோ பைலட்,டெக்னிசியங்கள் காலியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 1லட்சம் வேலை வாய்ப்புகள்

விண்ணப்பிக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வெற்றிபெற வாழ்த்துகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top