RRB Groub D Syllabus

இங்கு ரயில்வே குருப் டி  (RRB Groub D Syllabus) 63,000 பதவிகளுக்கான தேர்வுக்கு சிலபஸ்  மற்றும் தேர்ச்சி செய்யப்படும் முறைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.

 

தேர்வு செய்யப்படும்   முறை:

1. கம்யூட்டர் வழி தேர்வு ( Computer Based Test)

மொத்தம் 100 கேள்விகள் ,

90 நிமிடங்கள்  (Objective Type ,multiple choice )

குறைந்தபட்ச மதிப்பெண்கள் பொதுபிரிவினருக்கு 40% மற்ற அனைத்து பிரிவினருக்கும் 30% நெகட்டீவ் மார்க் உண்டு.

ஒரு கேள்வி தவறானால் 1/3 மார்க் குறைக்கப்படும்.

2. உடல் திறனாய்வு தேர்வு (PET-Physical Efficiency Test)

ஆண்கள் 35 கிலோ எடையுடன் 100 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களில் கடக்கவேண்டும்.மேலும் 1000 மீட்டர் தூரத்தை 4 நிமிடம் மற்றும் 10 வினாடியில் ஓடி கடக்க வேண்டும்.

பெண்கள் 20 கிலோ எடையுடன் 100 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களில் கடக்கவேண்டும்.மேலும் 1000 மீட்டர் தூரத்தை 5 நிமிடம் மற்றும் 40 வினாடியில் ஓடி கடக்க வேண்டும்.

3.  சர்டிஃபிகேட் சரிபார்த்தல் ( Document Verification)

இந்தியன் ரயில்வே குருப் டி தேர்வுக்கான சிலபஸ்,  ( RRB Groub D Syllabus)

இங்கு குருப் டி 2018 தேர்வுக்கு கேள்விகள் தயார் செய்யப்படும் பகுதிகள் பின்வரும் தலைப்பின் கீழ் கேட்கப்படும்.

Mathematics  2018-2019

  1. Number system
  2. BODMAS
  3. Decimals
  4. Fractions
  5. LCM
  6. HCF
  7. Ratio and Proportion
  8. Percentage
  9. Mensuration
  10. Time and Work
  11. Time and Distance
  12. Simple and Compound Interest
  13. Profit and loss
  14. Algebra
  15. Geometry and Trigonometry
  16. Elementary statistics
  17. Square root
  18. Age calculation
  19. Calendar and Clock
  20. Pipes and cistern

RRB Groub D Syllabus  General Intelligence and Reasoning  2018

  1. General intelligence and reasoning
  2. Analogies
  3. Alphabetical and number series
  4. Coding and Decoding
  5. Mathematical operations
  6. Relationships
  7. Syllogism
  8. Jumbling
  9. Venn Diagram
  10. Data Interpretation and Sufficiency
  11. Conclusions and Decision Making
  12. Similarities and Differences
  13. Analytical Reasoning
  14. Classification
  15. Directions
  16. Statement- Arguments and Assumptions

 

RRB Groub D General Science

  1. Physics
  2. Chemistry and
  3. Life Sciences of 10th standard level.

RRB Groub D General Awareness on current affairs

  1. Science and Technology
  2. Sports
  3. Culture
  4. Personalities
  5. Economics
  6. Politics any other subjects of importance

இந்திய ரயில்வே குருப் டி தேர்வு 63,000 பதவிகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top