ஆண் குழந்தை முருகன் பெயர்கள்

Spread the love

தமிழ் கடவுள் முழு முதல் கடவுள் சிவபெருமான் புதல்வன் முருகனின் பெயர்களை சூட்டிக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. முருகனின் பெயர் வைக்காவிட்டாலும் முருகன் பெயர் கொண்டு அழைப்பது வழக்கம். எனவே இங்கு ஆண் குழந்தைகளுக்கான முருகன் பெயர்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.

முருகன் பெயர் விளக்கம்

முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருளாகும். ஆகவே முருகன் என்றால் அழகு உடையவன் , அழகன் என்பதேயாகும். எனவே முருகன் தமிழ் கடவுளாகவும் முழு முதல் கடவுளாகவும் இருக்கிறார்.

முருகன் = முருகு உடையவன்

மு ரு கு = ம்+உ ர்+உ க்+உ

முருகு என்ற எழுத்தானது தமிழின் மூன்று வகை எழுத்துகளான மெல்லினம் இடையினம் மற்றும் வல்லினம் எழுத்துகளோடு உ என்ற உயிரெழுத்து சேர்ந்து முருகு என்ற எழுத்தாகியது. இந்த அழகுக்கு உடையவனே முருகனே.

முருகன் பெயர்கள் காரணம் , சிறப்புகள்

கந்தன் – தாமரை மலரின் கந்தகத்தில் முருகன் குழந்தையாக தோன்றியதால் கந்தகமூலவன் அல்லது கந்தனாக பெயர் பெற்றார்.

காங்கேயன் – கங்கையின் மைந்தன்

கார்த்திகேயன் – கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவன்.

குகன் – மனம் விரும்பியவர்களின் இதயங்களின் குகையில் இருப்பவன்

குமரன் – குமார பருவத்தில் கடவுளாக எழுந்தருளியிருப்பவன்

சண்முகன் – ஆருமுகளை கொண்டதால் ஆறுமுகம் அல்லது சண்முகம்

சரவணன் – சரவணபொய்கை என்ற குளத்தில் தோன்றியவன்

சிவகுமரன் – சிவபெருமானின் குமாரன் முருகன் என்பதால் சிவகுமரன் என்றானார்.

சுப்ரமணியன் – இனியவன்

சுவாமிநாதன் – தந்தைக்கு உபதேசம் செய்தவன்

சேனாதிபதி – சேனைகளின் நாயகன்

தண்டாயுதபாணி – ஆயுதம் தண்டாயுதத்தை உடையவன்

மயில்வாகணன் – மயிலை வாகனமாக கொண்டவன்

முத்தையன் – முத்துவேலர்சாமியின் சுருக்கமான் பெயர்

வடிவேலன் – வேல் ஆயுதத்தை உடையவன்

விசாகன் – முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என பெயர்

வேந்தன் – மலையரசன் அல்லது மலை வேந்தன்

வேலன் – வேல் ஆயுதத்தை உடையவன்

108 முருகன் தமிழ் பெயர்கள்

அமரேசன்Amareshan
அழகப்பன்Alagappan
அழகன் Azhagan
அழகிரிAlagiri
அழகுவேல்Alaguvel
அழகேசன்Alagesan
அன்பழகன்Anbazhakan
ஆதிரன்athiran
ஆதிரூபன்athirupan
ஆரகன்aragan
ஆறுமுகம்Arumugam
ஆனந்தவேல்Ananthavel
இளமுருகன்Ilamurugan
இளையோன்Ilayon
உதயகுமாரன்Udhaiyakumaran
உத்தமசீலன்Uththamaseelan
உமைபாலன்Umaibalan
உமையாலன்Umaiyalan
கடம்பன்Kadamban
கதிரவன் Kadhiravan
கதிர்காமன்Kathirkaman
கதிர்க்குன்றன்Kathirkundran
கதிர்வேலன்Kathirvelan
கந்தசாமிKandasamy
கந்தன் Kanthan
கருணாகரண் Karunakaran
கருணாலயன்Karunalayan
கனகவேலன்kanagavelan
காங்கேயன்Kangeyan
கார்த்திகேயன் Karthikeyan
கிரிசலன்Kirisalan
கிருத்திகன்Kiruthigan
கிருபாகரன்Kirubakaran
குகநாதன்Guhanathan
குணாதரன்Gunatharan
குமரகுருKumaraguru
குமரப்பன்Kumarappan
குமரவேலன்Kumaravelan
குமரன்Kumaran
குருநாதன்Gurunathan
குருபரன்Gurubaran
குருமூர்த்திGurumurthy
குருவன்Guruvan
கோதண்டன்kothandam
சங்கரன்Sankaran
சசிதரன் Sasidharan
சண்முகன்Shanmugan
சரவணன் Saravanan
சிங்காரவேலன் Singaravelan
சித்தன்Chithan
சிலம்பரசன் Silambarasan
சிவக்குமரன்Sivakumaran
சுகந்தன்Suganthan
சுகிர்தன்Sugirthan
சுதாகரன்Sudhakaran
சுந்தரேசன்Sundaresan
சுப்பையன்Subbaiyan
சுப்ரமணியன்Subramaniyan
சூரகன்Suragan
செங்கோட்டுவன்Chenkutuvan
செந்தில்Senthil
செந்தூரன்Sendooran
செவ்வேல்Sevvel
சேயோன்Seiyon
சேனாபதிSenapathi
சொக்கநாதன்Sokanathan
சொக்கப்பன்Chokkappan
சோலையப்பன்Solaiyappan
ஞானவேலவன்Gnavelavan
தணிகாசலம்Thanigasalam
தணிகேவேலன்Thanigaivelan
தண்டபாணிDandapani
தமிழ்குமரன்thamilkumaraan
தனபாலன்Thanabalan
திருமுகன்Thirumugan
திருமுகிலன் Thirumugilan
திருமுருகன்Thirumurugan
தீபன் Deepan
தீனரீசன்Deenareesan
தீஷிதன்Deeshithan
துரைவேலன் Duraivelan
தெய்வநாயகன்Theivanayagan
நாகவேலன்Nagavelan
நிமலன்Nimalan
படையப்பன்Padaiyappan
பரமகுருParamaguru
பரம்பரன்Parambaran
பழனியப்பன்Palaniyappan
பழனியப்பாPalaniyappa
பாலரூபன்Balaroopan
பிரபாகரன்Prabhakaran
பூபாலன்Boopalan
பொன்வேல்Ponvel
மயிலன்Mayilan
மயூரன் Mayuran
மலையன்Malaiyan
மனோதீதன்Manotheethan
மித்ரன் Mithran
முகிலன் Muhilan
முகுந்தன்Mukundan
முணிவேல்Munivel
முத்தப்பன்Muthappan
முருகநாடன்Muruganadan
முருகரசன்Murugarasan
முருகேசன் Murugesan
லோகநாதன்Loganathan
வீரவேல்Veeravel
வேலவன்Velavan

முருகனின் வேறு ஆண் பெயர்கள்

முருகனை அழைக்கும் 543 பெயர்கள் முருகன் ஆண் பெயர்கள்

பெயர்Name
அம்பிகைவேலவன்Ambigaivelavan
அம்பிகைவேலன்Ambigaivelan
அருணகிரிநாதன்Arunagirinathan
அருபடையோன்Arupadaiyon
அருள்Arul
அருள்வேல்Arulvel
அழகப்பன்Alagappan
அழகப்பன்Alagappan
அழகர்சாமிAzhagarsamy
அழகன்Azhagan
அழகிரிAlagiri
அழகிரிசாமிAlagirisamy
அழகிரிநாதன்Alagirinathan
அழகுவேல்Alaguvel
அழகேசன்Alagesan
அன்பழகன்Anbazhakan
அன்பழகன்Anbalagan
ஆதிரன்athiran
ஆதிரன்aadhiran
ஆதிரூபன்athirupan
ஆரகன்aragan
ஆறுமுகசாமிarumugasami
ஆறுமுகபெருமாள்Arumugaperumal
ஆறுமுகம்Arumugam
ஆறுமுகம்Aarumugam
ஆறுமுகன்Arumugan
ஆனந்தசுப்ரமனியன்Ananda Subramanyan
ஆனந்தவேல்Ananthavel
இந்திரமருகன்Inthramarugan
இளமுருகன்Ilamurugan
இளையமுருகன்Ilayamurugan
இளையோன்Ilayon
உதயகுமாரன்Udhaiyakumaran
உத்தமசீலன்Uththamaseelan
உமைபாலன்Umaibalan
உமையாலன்Umaiyalan
கடம்பன்Kadamban
கடம்பாKadamba
கதிரவன்Kadhiravan
கதிரவேல்Kathirvel
கதிர்Kathir
கதிர்காமன்Kathirkaman
கதிர்க்குன்றன்Kathirkundran
கதிர்வேலன்Kathirvelan
கதிர்வேல்Kadhirvel
கதிர்வேல்Kathirvel
கந்தசாமிKandasamy
கந்தசாமிKandhasamy
கந்தப்பன்Kanthappan
கந்தமணிKanthamani
கந்தர்Kandar
கந்தவேல்Kanthavel
கந்தன்Kanthan
கந்தன்Kandhan
கந்தன்Kandan
கருணாகரண்Karunakaran
கருணாலயன்Karunalayan
கனகராசுKanagarasu
கனகராஜ்Kanagaraj
கனகவேலவன்Kanagavelan
கனகவேலன்kanagavelan
கனகவேலுKanagavelu
கனகவேல்Kanagavel
காங்கேயன்Kangeyan
காங்கேயாGangeya
கார்த்திகேயன்Karthikeyan
கார்த்திகைசெல்வன்Karthigaiselvan
கிரிசலன்Kirisalan
கிரிமுருகன்Kirimurugan
கிரிராஜன்Kirirajan
கிருத்திகன்Kiruthigan
கிருபாகரன்Kirubakaran
கிருஷ்ணமுருகன்Krishnamurugan
குகஅமுதன்Gugaamuthan
குகநாதன்Guhanathan
குகனேஷ்Guganesh
குகன்Gugan
குகன்Gukan
குகானந்தன்Gugananthan
குணாதரன்Gunatharan
குமரகிரிKumarakiri
குமரகுருKumaraguru
குமரகுருபரன்Kumaragurubaran
குமரகுருபன்Kumarakurubhan
குமரப்பன்Kumarappan
குமரப்பாKumarappa
குமரய்யாKumaraiya
குமரவடிவேலவன்Kumaravadivelavan
குமரவடிவேலன்Kumaravadivelan
குமரவடிவேல்Kumaravadivel
குமரவேந்தன்Kumaravendan
குமரவேலவன்Kumaravelavan
குமரவேலன்Kumaravelan
குமரவேல்Kumaravel
குமரவேல்Kumaravel
குமரன்Kumaran
குமரன்Kumaran
குமரிக்கண்டன்Kumarikandan
குமரேசன்Kumaresan
குமாரசாமிKumarasamy
குருசாமிGurusamy
குருநாதன்Gurunathan
குருபரன்Gurubaran
குருமூர்த்திGurumurthy
குருவன்Guruvan
குன்றக்குடியோன்Kundrakudiyon
கோதண்டபாணிGodandapani
கோதண்டபாணிGothandapani
கோதண்டபாணிKothandapani
கோதண்டம்Gothandam
கோதண்டராமன்Gothandaraman
கோதண்டவேலன்Kotkaivelan
கோதண்டன்kothandam
சக்திகுமரன்Sakthikumaran
சக்திசெல்வன்Sakthiselvan
சக்திபாலன்Sakthibalan
சக்திமயிலன்Sakthimayilan
சக்திமுருகன்Sakthimurugan
சக்திவடிவேலன்Sakthivadivelan
சக்திவேலவன்Sakthivelavan
சக்திவேலன்Sakthivelan
சக்திவேல்Sakthivel
சங்கரவடிவேலவன்Sankaravadivelavan
சங்கரவடிவேலன்Sankaravadivelan
சங்கரவடிவேல்Sankaravadivel
சங்கரன்Sankaran
சங்கராSankara
சங்கர்குமார்Sankarkumar
சசிதரன்Sasidharan
சண்முகசுந்தரம்Shanmugasundaram
சண்முகசுப்ரமணிShanmugasubramani
சண்முகசுப்ரமணியம்Shanmugasubramaniam
சண்முகநாதம்Shanmuganatham
சண்முகநாதன்Shanmuganathan
சண்முகபாண்டியன்Shanmugapandiyan
சண்முகபிரியன்Shanmugapiriyan
சண்முகமணிShanmugamani
சண்முகமூர்த்திShanmugamurthi
சண்முகம்Shanmugam
சண்முகராசன்Shanmugarasan
சண்முகலிங்கம்Shanmugalingam
சண்முகவடிவன்Shanmugavadivan
சண்முகவடிவேலவன்Shanmugavadivelavan
சண்முகவடிவேலன்Shanmugavadivelan
சண்முகவடிவேல்Shanmugavadivel
சண்முகவேலவன்Shanmugavelavan
சண்முகவேலன்Shanmugavelan
சண்முகவேல்Shanmugavel
சண்முகவேஸ்வரன்Shanmugeshwaran
சண்முகன்Shanmugan
சண்முகாShanmukha
சண்முகானந்தம்Shanmughanantham
சந்தரகாந்தன்Santharakanthan
சந்திரமுகன்Santharamugan
சரவண பெருமாள்Saravana Perumal
சரவணகுமார்Saravanakumar
சரவணதேசிகன்Saravanathesikan
சரவணபவனானந்தம்Saravanabhavanandam
சரவணபவன்Saravanabhavan
சரவணமுத்துSaravana Muthu
சரவணமுத்துSaravanamuthu
சரவணமுருகன்Saravanamurugan
சரவணவேலவன்Saravanavadivelavan
சரவணவேலன்Saravanavelan
சரவணவேல்Saravanavel
சரவணன்Saravanan
சரவணாSaravana
சற்குணசீலன்Sarkunaseelan
சாமிநாதன்Saminathan
சாமியப்பன்Samiyappan
சிங்காரம்Singaram
சிங்காரவேலவன்Singaravelavan
சிங்காரவேலன்Singaravelan
சிங்காரவேலுSingaravelu
சிங்காரவேல்Singaravel
சித்தநாதன்Chithanathan
சித்தன்Chithan
சித்தன்Sidhan
சிலம்பரசன்Silambarasan
சிலம்பன்Silamban
சிவகார்த்திக்Sivakarthik
சிவகுமரன்Sivakumaran
சிவகுமார்Shivkumar
சிவகுமார்Sivakumar
சிவகுருSivaguru
சிவகுருநாதன்Sivagurunathan
சிவகொழுந்துSivakolundhu
சிவக்குமரன்Sivakumaran
சிவசக்திவேலவன்Sivasakthivelavan
சிவசக்திவேலன்Sivasakthivelan
சிவசக்திவேல்Sivasakthivel
சிவசங்கரன்Sivasankaran
சிவசங்கர்Shivashankar
சிவசங்கர்Sivasankar
சிவசங்கர்Sivashankar
சிவசண்முகம்Sivashanmugam
சிவசண்முகவேலவன்Sivashanmugavelavan
சிவசண்முகவேலன்sivashanmugavelan
சிவசண்முகவேல்Sivasanmugavel
சிவசந்தரன்Sivachandran
சிவசுப்ரமணிSivasubramani
சிவசுப்ரமணியம்Sivasubramaniyam
சிவசுப்ரமணியன்Sivasubramanian
சிவசெல்வன்Sivachelvan
சிவபாலன்Sivabalan
சிவமுருகன்Sivamurugan
சின்னவேல்Chinnavel
சீலன்Seezhan
சுகந்தன்Suganthan
சுகிர்தன்Sugirthan
சுகுமாரன்Sukumaran
சுகுமாரன்Sugumaran
சுகுமாராSukumara
சுசிதரன்Sushidharan
சுசிதரன்Susidharan
சுசிந்தரன்Susindran
சுசீகரன்Suseekaran
சுதாகரன்Sudhakaran
சுதாகர்Sudahar
சுதாகர்Sudhakar
சுதாகர்Suthakar
சுந்தரவடிவேலவன்Suntharavadivelavan
சுந்தரவடிவேலன்Suntharavadivelan
சுந்தரவடிவேல்Sundaravadivel
சுந்தரவேலவன்Suntharavelavan
சுந்தரவேலன்Suntharavelan
சுந்தரவேலுSundaravelu
சுந்தரவேல்Sundaravel
சுந்தரேசன்Sundaresan
சுப்பையன்Subbaiyan
சுப்பையாSubbaiya
சுப்பையாSubbaiah
சுப்ரபாலன்Subrabalan
சுப்ரமணிSubramani
சுப்ரமணியம்Subramaniyam
சுப்ரமணியன்Subramaniyan
சுப்ரமண்யSubramanya
சுவாமிநாதன்Swaminathan
சுஜித்Sujit
சுஜீவன்Sujeevan
சூரகன்Suragan
சூரவேல்Suravel
செங்கோட்டுவன்Chenkutuvan
செங்கோட்டுவேலன்Chenkutuvelan
செங்கோட்டுவேலுChenkuttuvelan
செங்கோட்டுவேல்Chenkuttuvel
செந்திலரசன்Senthilarasan
செந்தில்Senthil
செந்தில்Sendhil
செந்தில்கணேசுSenthilganeshu
செந்தில்கணேஷ்Senthilganesh
செந்தில்குமரன்Sendhilkumaran
செந்தில்குமாரன்Senthilkumaran
செந்தில்குமார்Senthilkumar
செந்தில்சேரன்Senthilseran
செந்தில்நம்பிSenthilnambi
செந்தில்நாதன்Sendhilnathan
செந்தில்நாதன்Senthilnathan
செந்தில்நாயகம்Senthilnayagam
செந்தில்நாயகன்Senthilnayagan
செந்தில்முருகன்Sendhilmurugan
செந்தில்முருகன்Senthil Murugan
செந்தில்முருகன்Senthilmurugan
செந்தில்வடிவேலன்Senthilvadivelan
செந்தில்வாணன்Senthilvanan
செந்தில்வேலவன்Senthilvelavan
செந்தில்வேலன்Senthilvelan
செந்தில்வேல்Senthilvel
செந்திவடிவேல்Sendhilvadivel
செந்திவேலன்Senthilvelan
செந்திவேல்Sendhilvel
செந்தீSenthee
செந்தூரவேந்தன்Senduraventhan
செந்தூரன்Sendooran
செந்தூர்காவலன்Senthoorkavalan
செந்தூர்பாண்டியன்Sendoorpandiyan
செந்தூர்பாண்டியன்Sendur Pandiyan
செந்தூர்பாண்டியன்Senthur Pandiyan
செந்தூர்முருகன்Senthurmurugan
செந்தேவன்Senthevan
செவ்வேல்Sevvel
செளந்தரீகன்Sownthareegan
சேயோன்Seiyon
சேவல்கொடியான்Chevalkodiyon
சேவல்கொடியோன்Sevalkodiyon
சேனாபதிSenapathi
சொக்கநாதன்Sokanathan
சொக்கநாதன்Chokkanathan
சொக்கப்பன்Chokkappan
சோலைமுருகன்Solaimurugan
சோலையப்பன்Solaiyappan
ஞானவேலவன்Gnavelavan
ஞானவேல்Gnavel
தணிகாசலம்Thanigasalam
தணிகேவேலன்Thanigaivelan
தணிகைமலைThanigaimalai
தணிகைமுருகன்Thanigaimurugan
தணிகைமுருகுThanigaimurugu
தணிகைவேலன்Thanigaivelan
தணிகைவேல்Thanigaivel
தண்டபாணிDandapani
தண்டபாணிDhandapani
தண்டாயுதபாணிDhandayuthapani
தண்டாயுதம்Dhandayutham
தண்டாயூதம்Dhandayutham
தமிழ்குமரன்thamilkumaraan
தமிழ்க்குன்றன்Thamilkunran
தமிழ்செல்வன்Thamilselvan
தமிழ்வேலவன்Thamizvelavan
தமிழ்வேலன்Thamilvelan
தமிழ்வேலன்Thamizhvelan
தமிழ்வேல்Thamilvel
தயாகரன்thayakaran
தனபாலன்Thanabalan
திருச்செந்தில்Thirusenthil
திருச்செந்தூரான்Thirusenthuran
திருத்தணிThiruthani
திருத்தணிதேவன்Thiruthanigaidevan
திருமுகம்Thirumugam
திருமுகன்Thirumugan
திருமுகிலன்Thirumugilan
திருமுருகன்Thirumurugan
திருமுருகுThirumurugu
தீபன்Deepan
தீனரீசன்Deenareesan
தீஷிதன்Deeshithan
துரைவேலன்Duraivelan
துரைவேல்Duraivel
தெய்வநாயகம்Theivanayagam
தெய்வநாயகம்Theivanayagam
தெய்வநாயகன்Theivanayagan
தேவசேனாபதிThevasenapathi
நாகவேலன்Nagavelan
நாகவேல்Nagavel
நிமலன்Nimalan
படையப்பன்Padaiyappan
பரமகுருParamaguru
பரம்பரன்Parambaran
பவன்Pawan
பவன்கந்தன்Pawankanthan
பழனிPalani
பழனிகுமார்Palanikumar
பழனிசாமிPalanisami
பழனிசாமிPalaniswamy
பழனித்துரைPalanidurai
பழனிநாதன்Palaninathan
பழனிமாணிக்கம்Palanimanikkam
பழனிமுத்துPalanimuthu
பழனிமுத்துPalanimuthu
பழனிமுருகன்Palanimurugan
பழனியப்பன்Palaniyappan
பழனியப்பன்Palaniappan
பழனியப்பன்Palaniyappan
பழனியப்பாPalaniyappa
பழனியரசன்Palaniyarasan
பழனியாண்டவர்Palaniyandavar
பழனியாண்டவன்Palaniyandavan
பழனியாண்டிPalaniyandi
பழனிராசுPalaniraj
பழனிராஜ்Palaniraj
பழனிவேலவன்Palanivelavan
பழனிவேலன்Palanivelan
பழனிவேலன்Palanivelan
பழனிவேல்Palanivel
பழனிவேல்Palanivel
பழனிவேல்ராசன்Palanivelrasan
பனமாலிPanamali
பாலகுமரன்Balakumaran
பாலகுமாரன்Balakumaran
பாலகுமார்Balakumar
பாலகுருBalaguru
பாலகுருசாமிBalagurusamy
பாலகுருநாதன்Balagurunathan
பாலகோபாலன்Balagopalan
பாலகோபால்Balagopal
பாலகோவிந்தன்Balagovindan
பாலகோவிந்த்Balagovind
பாலசுப்ரமணிBalasubramani
பாலசுப்ரமணியம்Balasubramaniyam
பாலசுப்ரமணியன்Balasubramanian
பாலசுவாமிBalaswami
பாலசுவாமிநாதன்Balaswaminathan
பாலதண்டபாணிBalaThandapaani
பாலதண்டாயுதபாணிBalathandayudhapani
பாலதண்டாயுதம்Balathandayudham
பாலமுருகன்Balamurugan
பாலரூபன்Balaroopan
பாலவேலாயுதம்Balavelayutham
பாலன்Balan
பிரபாகரன்Prabhakaran
பூபாலன்Boopalan
பேரழகன்Peralagan
பொன்வேல்Ponvel
மணிவேலவன்Manivelavan
மணிவேலன்Manivelan
மணிவேல்Manivael
மணிவேல்Manivel
மயிலன்Mayilan
மயிலேஷ்Mayilesh
மயிலைநாதன்Mylainathan
மயிலைநாயகம்Mylainayagam
மயிலைபூபதிMylaiboopathy
மயில்சாமிMayilsami
மயில்சாமிMylsamy
மயில்பிரீத்தன்Mayilpireeththan
மயில்வாகனன்Mylvaganan
மயில்வீரன்Mayilveeran
மயில்வீராmayilveeraa
மயூரவாஹனன்mayuravahanan
மயூரனதன்Mayuranathan
மயூரன்Mayuran
மருதமலைMaruthamalai
மலையன்Malaiyan
மலைவேந்தன்Malaivendan
மனோதீதன்Manotheethan
மாயோன்மருகன்Mayonmarugan
மால்முருகன்maalmurugan
மித்ரன்Mithran
முகிலன்Muhilan
முகுந்தன்Mukundan
முகுந்தன்Mukunthan
முகுந்தாMukunda
முணிவேல்Munivel
முத்தப்பன்Muthappan
முத்துகுமாரசாமிMuthukumarasamy
முத்துக்குமரன்Muthukkumaran
முத்துசாமிMuthusamy
முருகஆனந்தம்Muruganandam
முருகசுந்தரம்Murugasundaram
முருகசெல்வம்Murugaselvam
முருகதாசன்Murugathasan
முருகதாசுMurugadasu
முருகதாஸ்Murugadas
முருகதீபன்Murugatheepan
முருகநாடன்Muruganadan
முருகநேயன்Muruganeyan
முருகப்பன்Murugappan
முருகப்பாMurugappan
முருகப்பாண்டியன்Murugapandiyan
முருகமணிMurugamani
முருகமதிMurugamathi
முருகமலைMurugamalai
முருகமூர்த்திMurugamurthy
முருகரசன்Murugarasan
முருகரத்னம்Murugarathnam
முருகராஜ்Murugaraj
முருகவாணன்Murugavanan
முருகவீடன்Murugaveedan
முருகவேலன்Murugavelan
முருகவேல்Murugavel
முருகன்Murugan
முருகாMuruga
முருகாMurugha
முருகானந்தம்Muruganandam
முருகானந்தம்Muruganantham
முருகானந்தன்Murugananthan
முருகானந்துMurugananthu
முருகுMurugu
முருகுசுந்தரம்Murugusundaram
முருகுமலைMurugumalai
முருகுவண்ணன்Murukuvannan
முருகேசன்Murugesan
முருகேசுMurugeshu
முருகேஷ்Murugesh
முருகேஷ்தாஸ்Murugeshdas
முருகையன்Murugaiyan
முருகையன்Murugayyan
முருசுந்தரம்Murugusundaram
யோகநாதன்Yoganathan
யோகநாதன்Yuganathan
யோகமுருகன்Yogamurugan
ரத்தினவேலன்Rathinavelan
ரத்தினவேலுRathinavelu
ரத்தினவேல்Rathinavel
ரத்னதீபன்Rathinatheepan
ராஜவேலுRajavelu
ராஜவேல்Rajavel
லோகநாதன்Loganathan
வடிவேலவன்Vadivelavan
வடிவேலன்Vadivelan
வடிவேலுVadivelu
வடிவேல்Vadivel
வடிவேல்முருகன்Vadivelmurugan
வள்ளிகண்ணன்Vallikannan
வள்ளிநாதன்Vallinathan
வள்ளிநாயகம்Vallinayagam
வள்ளிநாயகன்Vallinayagan
வள்ளிமணவாளன்Vallimanavalan
வள்ளிமணாளன்Vallimanalan
வள்ளிமயிலன்Vallimayilan
வள்ளிமுத்துVallimuthu
வள்ளிமுருகன்Vallimurugan
வள்ளியப்பன்Valliappan
வள்ளியப்பன்Valliyappan
வள்ளியப்பாValliappa
வஜ்ரமணிVajramani
வஜ்ரவேல்Vajravel
வஜ்ஜிரவேல்Vajjiravel
விஸ்வகுமரன்Viswakumaran
வீரவேல்Veeravel
வெற்றிசெல்வன்Vetrichelvan
வெற்றிநாதன்Vetrinathan
வெற்றிவடிவேலவன்Vettrivadivelavan
வெற்றிவடிவேல்Vetrivadivel
வெற்றிவேந்தன்Vetrivendan
வெற்றிவேலவன்Vetrivelavan
வெற்றிவேலன்Vetrivelan
வெற்றிவேல்Vetrivel
வேலப்பன்Velappan
வேலமுகுந்தன்Velamuganthan
வேலய்யாvelaiya
வேலவன்Velavan
வேலன்Velan
வேலாயுதபாணிVelayuthapani
வேலாயுதம்Velayutham
வேலாயுதன்Velaudhan
வேலுVelu
வேலுசாமிVeluchamy
வேலுசாமிVelusami
வேலுதங்கம்Veluthangam
வேலுநாதன்Velunathan
வேலுபாண்டியன்Velupandiyan
வேலுமணிVelumani
வேலுமணிகண்டன்Velumanikandan
வேலுமாணிக்கம்Velumanickam
வேலுரத்தினம்Velurathinam
வேல்vel
வேல்பாண்டிVelpandi
வேல்பாண்டியன்Velpandiyan
வேல்முருகன்Velmurugan
வேல்முருகன்Velmurugan
வேல்முருகாVelmuruga
வேல்வியாளன்Velviyalan
வேல்வேந்தன்Velventhan
வேனவீர்Venavir
வைரவேல்Vairavel
ஜெயவேல்Jeyavel
ஜோதிமுருகன்Jothimurugan
ஜோதிர்முருகன்Jothirmurugan
ஸ்கந்தகுருSkanthaguru
ஸ்ரீமுருகன்sreemurugan
ஸ்ரீராமலிங்கம்sreeramalingam
ஸ்ரீவேலன்sreevelan

முருகன் பெயர் வரிசை சரணங்கள்

க கா வரிசை முருகன் பெயர் சரண பெயர்கள்

க கா வர்சையில் முக்கிய பெயர் சரணங்கள் கந்தா, கடம்பா, கதிர்வேலா, காங்கேயா, கார்த்திகேயா, கந்தசாமி, குகநாதா, குமரையா, கோதண்டராமா

ச சா வரிசை முருகன் சரண பெயர்கள்

ச சா வர்சையில் முக்கிய பெயர் சரணங்கள் சண்முகா, சண்முக நாதா, சரவணா, சரவணவடிவேலா, சக்திவேலவா, சக்திபாலகா, சங்கரா, சங்கரவடிவேலா, சிங்காரவேலா, செந்தில்வடிவேலா

த தா வரிசை முருகன் சரண பெயர்கள்

த தா வர்சையில் முக்கிய பெயர் சரணங்கள் தனிகைமலை முருகா, தணிகைவேலா, தமிழ்குமரா, தமிழ்வேலவா, திருத்தணிவேலா, திருச்செந்தூரா.

ப பா வரிசை முருகன் பெயர்கள்

பழனியப்பா, பழனி நாதா, பழனிவேலவா, பாலகுமாரா, பாலகோபாலா, பாலசுப்ரமணியா, மணிவேலா, மருதமலையானே, முகுந்தா

வேலவா, வடிவேலா, வள்ளிநாதா, வெற்றிவேலா,வீரவேலா,வேலாயுதா, வேல்முருகா

முருகனின் ஆறுபடை வீடு பெயர்கள்

திருப்பரங்குன்றம்

இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமாகும்

திருச்செந்தூர்

முருகன் அசுரனான சூரபத்மனை போரில் வென்று வெற்றி வாகை சூடிய திருத்தலமாகும்.

பழனி

விநாயருடன் மாங்கனிக்காக தோற்றவுடன் தண்டாயுதமாக நின்ற திருத்தலமாகும்.

எனவே பழனியோடு தொடர்புடைய பெயர்கள்

பழனித்துரைபழனியப்பன்
அபழனிமுத்துபழனியப்பன்
பழனியப்பன்பழனியப்பா
பழனிவேலன்பழனியரசன்
பழனிவேல்பழனியாண்டவர்
பழனி பழனியாண்டவன்
பழனிகுமார்பழனியாண்டி
பழனிசாமிபழனிராசு
பழனிவேல்முருகன்பழனிராஜ்
பழனிநாதன்பழனிவேலவன்
பழனிமாணிக்கம்பழனிவேலன்
பழனிமுத்துபழனிவேல்
பழனிமுருகன்பழனிவேல்ராசன்

சுவாமிமலை

முருகன் தனது தந்தைக்கே வேதம் மந்திரம் ஓதி காட்சி தந்த தலத்தின் பெயராகும்.

திருத்தணி

சூரனை வதம்செய்தபின் கோபம் தணிந்தபின் குரவன் மகள் வள்ளியை மணந்த தலமாகும்.

பழமுதிர்சோலை

அவ்வையாருக்கு வள்ளி தெய்வானையோடு காட்சி தந்த திருத்தலமாகும்

முருகனின் 108 பெண் பெயர்கள்

Similar Posts