முருகனின் 108 பெண் பெயர்கள்
முருகனின் பெண் பெயர்கள்
முருகன் மேல் உள்ள பக்தியால் முருகனின் மற்ற பெயர்களில் மற்றும் முருகனின் ஆயுதங்கள், வாகனங்கள் பெயரால் முருகன் பெண் பெயர்கள் உள்ளன.
முருகன் பெண் குழந்தை பெயர்கள்
- அமராவதி
- அமுதம்
- இளமயில்
- கந்தம்மா
- கார்த்திகா
- கார்த்திகை செல்வி
- கார்த்தியாயினி
- காளியம்மாள்
- கிருத்திகா
- குறவஞ்சி
- குறிஞ்சி
- கோலமயில்
- சங்கரவடிவு
- சண்முகசுந்தரி
- சண்முகபிரியா
- சண்முகலட்சுமி
- சண்முகி
- சரவணபிரியா
- செண்பகபிரியா
- செண்பகா
- செந்தூரதேவி
- சென்னியம்மாள்
- சோலையம்மாள்
- தங்கமயில்
- தமிழ்செல்வி
- தியாகமயில்
- தெய்வானை
- நாகநந்தினி
- நாகமணி
- நாகம்மாள்
- நாகலட்சுமி
- நாகலதா
- நாகவேணி
- நாகஜோதியம்மாள்
- பழனியம்மாள்
- மயிலம்மாள்
- மயிலம்மாள்
- மயிலரசி
- மயிலாத்தாள்
- மயிலாள்
- மயிலினி
- மயில்
- மயூரி
- மருதம்
- மருதம்மாள்
- மருதாயி
- முருகம்மாள்
- முருகாயி
- முருகினியாள்
- வண்ணமயில்
- விசாகா
- வெங்கடவள்ளி
- வெண்பா
- வேலம்மாள்
- வேலாயி
- வேல்விழி
- வேல்விழியாள்
வள்ளி பெயர் விளக்கம்
முருகக் கடவுள் மனையாளியின் பெயர் வள்ளியாகும். வள்ளி பெயருக்கு சிறப்பு, அதிர்ஸ்டம், மகிழ்ச்சி, நட்பு என்ற அர்த்தங்கள் உண்டு
முருகனின் பெண் பெயர்கள் வள்ளி வேறு பெயர்கள்
- அபிமானவள்ளி
- அமிர்தவள்ளி
- அமிழ்தவள்ளி
- அமுதவள்ளி
- அறவள்ளி
- அற்புதவள்ளி
- அன்புவள்ளி
- ஆனந்தவள்ளி
- இன்பவள்ளி
- ஏழிசைவள்ளி
- கல்பவள்ளி
- கற்பகவள்ளி
- கனகவள்ளி
- குமாரவள்ளி
- குமுதவள்ளி
- கேசவள்ளி
- கோமளவள்ளி
- சண்முகவள்ளி
- சித்ரவள்ளி
- செண்பகம்
- செண்பகவள்ளி
- ஞானவள்ளி
- தணிகைவள்ளி
- தியாகவள்ளி
- தீரவள்ளி
- நாகவள்ளி
- நீலவள்ளி
- பரிமளவள்ளி
- பவளவள்ளி
- புனிதவள்ளி
- பூங்காவள்ளி
- பொன்மலைவள்ளி
- மங்களவள்ளி
- மணிவள்ளி
- மதுரவள்ளி
- மரகதவள்ளி
- மரகதவள்ளி
- முத்துவள்ளி
- முருகவள்ளி
- மேகவள்ளி
- மேகவள்ளி
- மோகனவள்ளி
- யோகவள்ளி
- ரங்கவள்ளி
- ரத்னவள்ளி
- வசந்தவள்ளி
- வள்ளி
- வள்ளிகா
- வள்ளிமயில்
- வள்ளியம்மை
- வள்ளியரசி
- வெற்றிசெல்வி
- வேதவள்ளி