திருவாதிரை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
ஆண் குழந்தை பெயர்கள் – திருவாதிரை நட்சத்திரம்
க கா ச ஞ கு போன்ற எழுத்துகளில் ஆரம்பிக்கும் திருவாதிரை நட்சத்திரம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்
| பெயர் | Name |
|---|---|
| கங்கநாதன் | Ganganathan |
| கங்கபதி | Gangapathy |
| கங்காதரன் | Gangadharan |
| கங்கைஅமரன் | Gangaiamaran |
| கங்கைகொண்டான் | Gangaikondan |
| கங்கையரசன் | Gangaiyarasan |
| கடம்பன் | Kadamban |
| கடலரசன் | Kadalarasan |
| கடல்வேந்தன் | Kadalventhan |
| கடலிறை | Kadalirai |
| கடற்கோ | Kadarko |
| கடார் | Kadar |
| கண்ணதாசன் | Kannadasan |
| கண்ணதாசன் | Kannathasan |
| கண்ணப்பன் | Kannappan |
| கண்ணபிராண் | Kannabiran |
| கண்ணன் | Kannan |
| கண்ணாயிரம் | Kannaiyaram |
| கண்ணியப்பன் | Kanniappan |
| கண்ணியப்பன் | Kanniyappan |
| கண்ணிவேலு | Kannivelu |
| கண்ணுக்கினியன் | Kannukkiniyan |
| கண்ணுசாமி | Kannusami |
| கண்ணையன் | Kannaiyan |
| கண்ணையா | Kannaiya |
| கண்ணோன் | Gannon |
| கணபதி | Ganapathy |
| கணபதி | Ganapati |
| கணபதிசுந்தரம் | Ganapathysundaram |
| கணபதிசுப்ரமணியம் | Ganapathysubramanyam |
| கணபதிராம் | GanapathyRam |
| கணபதிராமன் | Ganapathyraman |
| கணபதிராயன் | Ganapathyrayan |
| கண்மணி | Kanmani |
| கண்மதியன் | Kanmathiyan |
| கணியன் | Kaniyan |
| கணியன்பூங்குன்றன் | Kaniyanpoonkundran |
| கணு | Kanu |
| கணேசபாபு | Ganesababu |
| கணேசமூர்த்தி | Ganesamurthi |
| கணேசன் | Ganesan |
| கணேசு | Ganeshu |
| கணைக்கால் இரும்பொறை | Kanaikalirumporai |
| கதியழகன் | Kadhiyazhakan |
| கதிர் | Kadhir |
| கதிர் | Kadir |
| கதிர் | Kathir |
| கதிர்க்குன்றன் | Kathirkundran |
| கதிர்க்கை | Kathirkai |
| கதிர்க்கையன் | Kathirkaiyan |