புனர்பூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

Spread the love

ஆண் குழந்தை பெயர்கள் – புனர்பூசம் நட்சத்திரம்

கே கோ ஹ ஹி போன்ற எழுத்துகளில் ஆரம்பிக்கும் புனர்பூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்

கே கோ ஆண் பெயர்கள் புனர்பூசம்

பெயர்Name
கேசகுமார்Kesakumar
கேசர்Kesar
கேசராKesara
கேசரிKesari
கேசரிKhechari
கேசவநாதன்Kesavanathan
கேசவநாயகம்Kesavanayagan
கேசவநாராயணன்Kesavnarayanan
கேசவமூர்த்திKesavamurthi
கேசவராசுKesavarasu
கேசவவர்தன்Kesavavaradhan
கேசவன்Kesavan
கேசவாKesava
கேசிகன்Kesikan
கேலப்பன்Kelappan
கோவழகன்Kovazhagan
கோவழகுKovazhagu
கோவன்Kovan
கோவேந்தன்Koventhan
கோவைக்கதிர்Kovaikathi
கோவைச்சுடர்Kovaisudar
கோவைச்செம்மல்Kovaisemmal
கோவைநேயன்Kovaineyan
கோவைமணிKovaimani
கோவைமதிKovaimathi
கோவைமுத்துKovaimuthu
கோவைமொழியன்Kovaimozhiyan
கோவைவாணன்Kovaivanan
கோகுல்Gokul
கோகுல்நாதன்Gokulanathan
கோகுலவாணன்Gogukulavanan
கோகுலன்Gokulan
கோகுலாGogula
கோசிகன்Gosikan
கோசிமணிGosimani
கோடிKodi
கோடீசுவரன்Godeeshuwaran
கோதண்டபாணிGodandapani
கோதண்டபாணிGothandapani
கோதண்டபாணிKothandapani
கோதண்டம்Gothandam
கோதண்டராம்Kodandaram
கோதண்டராமன்Gothandaraman
கோதண்டவேலன்Kotkaivelan
கோப்பெருஞ்சேரல்Gopperunseral
கோப்பெருஞ்சோழன்Kopperuncholan
கோபால்Gopal
கோபால்Gopal
கோபால்சாமிGopalsamy
கோபால்தாசுGopaldasu

Similar Posts