உத்திரட்டாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
உத்திரட்டாதி நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள்
மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு து ஸ ச த ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம்: து
உத்திரட்டாதி நட்சத்திரம் 2-வது பாதம்: ஸ
மேலும்
உத்திரட்டாதி நட்சத்திரம் 3-வது பாதம்: ச
உத்திரட்டாதி நட்சத்திரம் 4-வது பாதம்: த
து ச ஸ த போன்ற எழுத்துகளில் ஆரம்பிக்கும் உத்திரட்டாதி நட்சத்திர ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்
| பெயர் | Name |
|---|---|
| சக்கரபாணி | Chakrapaani |
| சக்கரமூர்த்தி | Chakramurthy |
| சக்கரவர்த்தி | Chakaravarthi |
| சக்தி | Shakti |
| சக்திதர் | Shaktidhar |
| சக்திமுருகன் | Sakthimurugan |
| சக்திவேல் | Sakthivel |
| சக்ரத்தார் | Chakradhar |
| சக்ரதாசன் | Chakradasan |
| சக்ரபாணி | Chakrapani |
| சக்ரவர்த்தி | Chakravarthi |
| சக்ரவர்த்தி | Chakravartee |
| சக்ரவர்த்தி | Chakravarthy |
| சகாதேவன் | Sahadevan |
| சகாயம் | Sagayam |
| சகாயராசு | Sagayarasu |
| சகுந்தன் | Sagunthan |
| சகுன் | Sagun |
| சகுன் | Shagun |
| சகுனா | Saguna |
| சகுனி | Shakuni |
| சகேதராமன் | Saketharaman |
| சங்கபாணி | Shankhapani |
| சங்கமேசுவரன் | Sangamesuwaran |
| சங்கர் | Shankar |
| சங்கர் | Sankar |
| சங்கரகுமார் | Sankarakumar |
| சங்கரசிம்மன் | Sankarasimman |
| சங்கரசுப்பு | Sankarasubbu |
| சங்கரசுப்பையா | Sankarasubbaiya |
| சங்கரசுப்ரமணியம் | Sankarasubramanyam |
| சங்கரசுப்ரமணியன் | Sankarasubramanian |
| சங்கரதாசன் | Sankaradasan |
| சங்கரநமசிவாயன் | Sankaranamasivayan |
| சங்கரநாராயணன் | Sankaranarayanan |
| சங்கரபிரியன் | Sankarapriyan |
| சங்கரமூர்த்தி | Sankaramurthy |
| சங்கரரமணன் | Sankararamanan |
| சங்கரராம் | Sankararam |
| சங்கர்ராம் | Sankarram |
| சங்கர்ராம் | Sankarram |
| சங்கரராமன் | Sankararaman |
| சங்கரலிங்கம் | Sankaralingam |
| சங்கரன் | Sankaran |
| சங்கரா | Sankara |
| சங்கராச்சார்யா | Shankaracharya |
| சங்கராதாசு | Sankaradasu |
| சங்கரானந்த் | Sankaraanand |
| சங்காதா | Sanhata |
| சங்கிலி | Sangili |