தமிழ் கடவுள் முழு முதல் கடவுள் சிவபெருமான் புதல்வன் முருகனின் பெயர்களை சூட்டிக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. முருகனின் பெயர் வைக்காவிட்டாலும் முருகன் பெயர் கொண்டு அழைப்பது வழக்கம். எனவே இங்கு ஆண் குழந்தைகளுக்கான முருகன் பெயர்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.
முருகன் பெயர் விளக்கம்
முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருளாகும். ஆகவே முருகன் என்றால் அழகு உடையவன் , அழகன் என்பதேயாகும். எனவே முருகன் தமிழ் கடவுளாகவும் முழு முதல் கடவுளாகவும் இருக்கிறார்.
முருகன் = முருகு உடையவன்
மு ரு கு = ம்+உ ர்+உ க்+உ
முருகு என்ற எழுத்தானது தமிழின் மூன்று வகை எழுத்துகளான மெல்லினம் இடையினம் மற்றும் வல்லினம் எழுத்துகளோடு உ என்ற உயிரெழுத்து சேர்ந்து முருகு என்ற எழுத்தாகியது. இந்த அழகுக்கு உடையவனே முருகனே.
முருகன் பெயர்கள் காரணம் , சிறப்புகள்
கந்தன் – தாமரை மலரின் கந்தகத்தில் முருகன் குழந்தையாக தோன்றியதால் கந்தகமூலவன் அல்லது கந்தனாக பெயர் பெற்றார்.
காங்கேயன் – கங்கையின் மைந்தன்
கார்த்திகேயன் – கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
குகன் – மனம் விரும்பியவர்களின் இதயங்களின் குகையில் இருப்பவன்
குமரன் – குமார பருவத்தில் கடவுளாக எழுந்தருளியிருப்பவன்
சண்முகன் – ஆருமுகளை கொண்டதால் ஆறுமுகம் அல்லது சண்முகம்
சரவணன் – சரவணபொய்கை என்ற குளத்தில் தோன்றியவன்
சிவகுமரன் – சிவபெருமானின் குமாரன் முருகன் என்பதால் சிவகுமரன் என்றானார்.
சுப்ரமணியன் – இனியவன்
சுவாமிநாதன் – தந்தைக்கு உபதேசம் செய்தவன்
சேனாதிபதி – சேனைகளின் நாயகன்
தண்டாயுதபாணி – ஆயுதம் தண்டாயுதத்தை உடையவன்
மயில்வாகணன் – மயிலை வாகனமாக கொண்டவன்
முத்தையன் – முத்துவேலர்சாமியின் சுருக்கமான் பெயர்
வடிவேலன் – வேல் ஆயுதத்தை உடையவன்
விசாகன் – முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என பெயர்
வேந்தன் – மலையரசன் அல்லது மலை வேந்தன்
வேலன் – வேல் ஆயுதத்தை உடையவன்
108 முருகன் தமிழ் பெயர்கள்
அமரேசன் | Amareshan |
அழகப்பன் | Alagappan |
அழகன் | Azhagan |
அழகிரி | Alagiri |
அழகுவேல் | Alaguvel |
அழகேசன் | Alagesan |
அன்பழகன் | Anbazhakan |
ஆதிரன் | athiran |
ஆதிரூபன் | athirupan |
ஆரகன் | aragan |
ஆறுமுகம் | Arumugam |
ஆனந்தவேல் | Ananthavel |
இளமுருகன் | Ilamurugan |
இளையோன் | Ilayon |
உதயகுமாரன் | Udhaiyakumaran |
உத்தமசீலன் | Uththamaseelan |
உமைபாலன் | Umaibalan |
உமையாலன் | Umaiyalan |
கடம்பன் | Kadamban |
கதிரவன் | Kadhiravan |
கதிர்காமன் | Kathirkaman |
கதிர்க்குன்றன் | Kathirkundran |
கதிர்வேலன் | Kathirvelan |
கந்தசாமி | Kandasamy |
கந்தன் | Kanthan |
கருணாகரண் | Karunakaran |
கருணாலயன் | Karunalayan |
கனகவேலன் | kanagavelan |
காங்கேயன் | Kangeyan |
கார்த்திகேயன் | Karthikeyan |
கிரிசலன் | Kirisalan |
கிருத்திகன் | Kiruthigan |
கிருபாகரன் | Kirubakaran |
குகநாதன் | Guhanathan |
குணாதரன் | Gunatharan |
குமரகுரு | Kumaraguru |
குமரப்பன் | Kumarappan |
குமரவேலன் | Kumaravelan |
குமரன் | Kumaran |
குருநாதன் | Gurunathan |
குருபரன் | Gurubaran |
குருமூர்த்தி | Gurumurthy |
குருவன் | Guruvan |
கோதண்டன் | kothandam |
சங்கரன் | Sankaran |
சசிதரன் | Sasidharan |
சண்முகன் | Shanmugan |
சரவணன் | Saravanan |
சிங்காரவேலன் | Singaravelan |
சித்தன் | Chithan |
சிலம்பரசன் | Silambarasan |
சிவக்குமரன் | Sivakumaran |
சுகந்தன் | Suganthan |
சுகிர்தன் | Sugirthan |
சுதாகரன் | Sudhakaran |
சுந்தரேசன் | Sundaresan |
சுப்பையன் | Subbaiyan |
சுப்ரமணியன் | Subramaniyan |
சூரகன் | Suragan |
செங்கோட்டுவன் | Chenkutuvan |
செந்தில் | Senthil |
செந்தூரன் | Sendooran |
செவ்வேல் | Sevvel |
சேயோன் | Seiyon |
சேனாபதி | Senapathi |
சொக்கநாதன் | Sokanathan |
சொக்கப்பன் | Chokkappan |
சோலையப்பன் | Solaiyappan |
ஞானவேலவன் | Gnavelavan |
தணிகாசலம் | Thanigasalam |
தணிகேவேலன் | Thanigaivelan |
தண்டபாணி | Dandapani |
தமிழ்குமரன் | thamilkumaraan |
தனபாலன் | Thanabalan |
திருமுகன் | Thirumugan |
திருமுகிலன் | Thirumugilan |
திருமுருகன் | Thirumurugan |
தீபன் | Deepan |
தீனரீசன் | Deenareesan |
தீஷிதன் | Deeshithan |
துரைவேலன் | Duraivelan |
தெய்வநாயகன் | Theivanayagan |
நாகவேலன் | Nagavelan |
நிமலன் | Nimalan |
படையப்பன் | Padaiyappan |
பரமகுரு | Paramaguru |
பரம்பரன் | Parambaran |
பழனியப்பன் | Palaniyappan |
பழனியப்பா | Palaniyappa |
பாலரூபன் | Balaroopan |
பிரபாகரன் | Prabhakaran |
பூபாலன் | Boopalan |
பொன்வேல் | Ponvel |
மயிலன் | Mayilan |
மயூரன் | Mayuran |
மலையன் | Malaiyan |
மனோதீதன் | Manotheethan |
மித்ரன் | Mithran |
முகிலன் | Muhilan |
முகுந்தன் | Mukundan |
முணிவேல் | Munivel |
முத்தப்பன் | Muthappan |
முருகநாடன் | Muruganadan |
முருகரசன் | Murugarasan |
முருகேசன் | Murugesan |
லோகநாதன் | Loganathan |
வீரவேல் | Veeravel |
வேலவன் | Velavan |
முருகனின் வேறு ஆண் பெயர்கள்
முருகனை அழைக்கும் 543 பெயர்கள் முருகன் ஆண் பெயர்கள்
பெயர் | Name |
---|---|
அம்பிகைவேலவன் | Ambigaivelavan |
அம்பிகைவேலன் | Ambigaivelan |
அருணகிரிநாதன் | Arunagirinathan |
அருபடையோன் | Arupadaiyon |
அருள் | Arul |
அருள்வேல் | Arulvel |
அழகப்பன் | Alagappan |
அழகப்பன் | Alagappan |
அழகர்சாமி | Azhagarsamy |
அழகன் | Azhagan |
அழகிரி | Alagiri |
அழகிரிசாமி | Alagirisamy |
அழகிரிநாதன் | Alagirinathan |
அழகுவேல் | Alaguvel |
அழகேசன் | Alagesan |
அன்பழகன் | Anbazhakan |
அன்பழகன் | Anbalagan |
ஆதிரன் | athiran |
ஆதிரன் | aadhiran |
ஆதிரூபன் | athirupan |
ஆரகன் | aragan |
ஆறுமுகசாமி | arumugasami |
ஆறுமுகபெருமாள் | Arumugaperumal |
ஆறுமுகம் | Arumugam |
ஆறுமுகம் | Aarumugam |
ஆறுமுகன் | Arumugan |
ஆனந்தசுப்ரமனியன் | Ananda Subramanyan |
ஆனந்தவேல் | Ananthavel |
இந்திரமருகன் | Inthramarugan |
இளமுருகன் | Ilamurugan |
இளையமுருகன் | Ilayamurugan |
இளையோன் | Ilayon |
உதயகுமாரன் | Udhaiyakumaran |
உத்தமசீலன் | Uththamaseelan |
உமைபாலன் | Umaibalan |
உமையாலன் | Umaiyalan |
கடம்பன் | Kadamban |
கடம்பா | Kadamba |
கதிரவன் | Kadhiravan |
கதிரவேல் | Kathirvel |
கதிர் | Kathir |
கதிர்காமன் | Kathirkaman |
கதிர்க்குன்றன் | Kathirkundran |
கதிர்வேலன் | Kathirvelan |
கதிர்வேல் | Kadhirvel |
கதிர்வேல் | Kathirvel |
கந்தசாமி | Kandasamy |
கந்தசாமி | Kandhasamy |
கந்தப்பன் | Kanthappan |
கந்தமணி | Kanthamani |
கந்தர் | Kandar |
கந்தவேல் | Kanthavel |
கந்தன் | Kanthan |
கந்தன் | Kandhan |
கந்தன் | Kandan |
கருணாகரண் | Karunakaran |
கருணாலயன் | Karunalayan |
கனகராசு | Kanagarasu |
கனகராஜ் | Kanagaraj |
கனகவேலவன் | Kanagavelan |
கனகவேலன் | kanagavelan |
கனகவேலு | Kanagavelu |
கனகவேல் | Kanagavel |
காங்கேயன் | Kangeyan |
காங்கேயா | Gangeya |
கார்த்திகேயன் | Karthikeyan |
கார்த்திகைசெல்வன் | Karthigaiselvan |
கிரிசலன் | Kirisalan |
கிரிமுருகன் | Kirimurugan |
கிரிராஜன் | Kirirajan |
கிருத்திகன் | Kiruthigan |
கிருபாகரன் | Kirubakaran |
கிருஷ்ணமுருகன் | Krishnamurugan |
குகஅமுதன் | Gugaamuthan |
குகநாதன் | Guhanathan |
குகனேஷ் | Guganesh |
குகன் | Gugan |
குகன் | Gukan |
குகானந்தன் | Gugananthan |
குணாதரன் | Gunatharan |
குமரகிரி | Kumarakiri |
குமரகுரு | Kumaraguru |
குமரகுருபரன் | Kumaragurubaran |
குமரகுருபன் | Kumarakurubhan |
குமரப்பன் | Kumarappan |
குமரப்பா | Kumarappa |
குமரய்யா | Kumaraiya |
குமரவடிவேலவன் | Kumaravadivelavan |
குமரவடிவேலன் | Kumaravadivelan |
குமரவடிவேல் | Kumaravadivel |
குமரவேந்தன் | Kumaravendan |
குமரவேலவன் | Kumaravelavan |
குமரவேலன் | Kumaravelan |
குமரவேல் | Kumaravel |
குமரவேல் | Kumaravel |
குமரன் | Kumaran |
குமரன் | Kumaran |
குமரிக்கண்டன் | Kumarikandan |
குமரேசன் | Kumaresan |
குமாரசாமி | Kumarasamy |
குருசாமி | Gurusamy |
குருநாதன் | Gurunathan |
குருபரன் | Gurubaran |
குருமூர்த்தி | Gurumurthy |
குருவன் | Guruvan |
குன்றக்குடியோன் | Kundrakudiyon |
கோதண்டபாணி | Godandapani |
கோதண்டபாணி | Gothandapani |
கோதண்டபாணி | Kothandapani |
கோதண்டம் | Gothandam |
கோதண்டராமன் | Gothandaraman |
கோதண்டவேலன் | Kotkaivelan |
கோதண்டன் | kothandam |
சக்திகுமரன் | Sakthikumaran |
சக்திசெல்வன் | Sakthiselvan |
சக்திபாலன் | Sakthibalan |
சக்திமயிலன் | Sakthimayilan |
சக்திமுருகன் | Sakthimurugan |
சக்திவடிவேலன் | Sakthivadivelan |
சக்திவேலவன் | Sakthivelavan |
சக்திவேலன் | Sakthivelan |
சக்திவேல் | Sakthivel |
சங்கரவடிவேலவன் | Sankaravadivelavan |
சங்கரவடிவேலன் | Sankaravadivelan |
சங்கரவடிவேல் | Sankaravadivel |
சங்கரன் | Sankaran |
சங்கரா | Sankara |
சங்கர்குமார் | Sankarkumar |
சசிதரன் | Sasidharan |
சண்முகசுந்தரம் | Shanmugasundaram |
சண்முகசுப்ரமணி | Shanmugasubramani |
சண்முகசுப்ரமணியம் | Shanmugasubramaniam |
சண்முகநாதம் | Shanmuganatham |
சண்முகநாதன் | Shanmuganathan |
சண்முகபாண்டியன் | Shanmugapandiyan |
சண்முகபிரியன் | Shanmugapiriyan |
சண்முகமணி | Shanmugamani |
சண்முகமூர்த்தி | Shanmugamurthi |
சண்முகம் | Shanmugam |
சண்முகராசன் | Shanmugarasan |
சண்முகலிங்கம் | Shanmugalingam |
சண்முகவடிவன் | Shanmugavadivan |
சண்முகவடிவேலவன் | Shanmugavadivelavan |
சண்முகவடிவேலன் | Shanmugavadivelan |
சண்முகவடிவேல் | Shanmugavadivel |
சண்முகவேலவன் | Shanmugavelavan |
சண்முகவேலன் | Shanmugavelan |
சண்முகவேல் | Shanmugavel |
சண்முகவேஸ்வரன் | Shanmugeshwaran |
சண்முகன் | Shanmugan |
சண்முகா | Shanmukha |
சண்முகானந்தம் | Shanmughanantham |
சந்தரகாந்தன் | Santharakanthan |
சந்திரமுகன் | Santharamugan |
சரவண பெருமாள் | Saravana Perumal |
சரவணகுமார் | Saravanakumar |
சரவணதேசிகன் | Saravanathesikan |
சரவணபவனானந்தம் | Saravanabhavanandam |
சரவணபவன் | Saravanabhavan |
சரவணமுத்து | Saravana Muthu |
சரவணமுத்து | Saravanamuthu |
சரவணமுருகன் | Saravanamurugan |
சரவணவேலவன் | Saravanavadivelavan |
சரவணவேலன் | Saravanavelan |
சரவணவேல் | Saravanavel |
சரவணன் | Saravanan |
சரவணா | Saravana |
சற்குணசீலன் | Sarkunaseelan |
சாமிநாதன் | Saminathan |
சாமியப்பன் | Samiyappan |
சிங்காரம் | Singaram |
சிங்காரவேலவன் | Singaravelavan |
சிங்காரவேலன் | Singaravelan |
சிங்காரவேலு | Singaravelu |
சிங்காரவேல் | Singaravel |
சித்தநாதன் | Chithanathan |
சித்தன் | Chithan |
சித்தன் | Sidhan |
சிலம்பரசன் | Silambarasan |
சிலம்பன் | Silamban |
சிவகார்த்திக் | Sivakarthik |
சிவகுமரன் | Sivakumaran |
சிவகுமார் | Shivkumar |
சிவகுமார் | Sivakumar |
சிவகுரு | Sivaguru |
சிவகுருநாதன் | Sivagurunathan |
சிவகொழுந்து | Sivakolundhu |
சிவக்குமரன் | Sivakumaran |
சிவசக்திவேலவன் | Sivasakthivelavan |
சிவசக்திவேலன் | Sivasakthivelan |
சிவசக்திவேல் | Sivasakthivel |
சிவசங்கரன் | Sivasankaran |
சிவசங்கர் | Shivashankar |
சிவசங்கர் | Sivasankar |
சிவசங்கர் | Sivashankar |
சிவசண்முகம் | Sivashanmugam |
சிவசண்முகவேலவன் | Sivashanmugavelavan |
சிவசண்முகவேலன் | sivashanmugavelan |
சிவசண்முகவேல் | Sivasanmugavel |
சிவசந்தரன் | Sivachandran |
சிவசுப்ரமணி | Sivasubramani |
சிவசுப்ரமணியம் | Sivasubramaniyam |
சிவசுப்ரமணியன் | Sivasubramanian |
சிவசெல்வன் | Sivachelvan |
சிவபாலன் | Sivabalan |
சிவமுருகன் | Sivamurugan |
சின்னவேல் | Chinnavel |
சீலன் | Seezhan |
சுகந்தன் | Suganthan |
சுகிர்தன் | Sugirthan |
சுகுமாரன் | Sukumaran |
சுகுமாரன் | Sugumaran |
சுகுமாரா | Sukumara |
சுசிதரன் | Sushidharan |
சுசிதரன் | Susidharan |
சுசிந்தரன் | Susindran |
சுசீகரன் | Suseekaran |
சுதாகரன் | Sudhakaran |
சுதாகர் | Sudahar |
சுதாகர் | Sudhakar |
சுதாகர் | Suthakar |
சுந்தரவடிவேலவன் | Suntharavadivelavan |
சுந்தரவடிவேலன் | Suntharavadivelan |
சுந்தரவடிவேல் | Sundaravadivel |
சுந்தரவேலவன் | Suntharavelavan |
சுந்தரவேலன் | Suntharavelan |
சுந்தரவேலு | Sundaravelu |
சுந்தரவேல் | Sundaravel |
சுந்தரேசன் | Sundaresan |
சுப்பையன் | Subbaiyan |
சுப்பையா | Subbaiya |
சுப்பையா | Subbaiah |
சுப்ரபாலன் | Subrabalan |
சுப்ரமணி | Subramani |
சுப்ரமணியம் | Subramaniyam |
சுப்ரமணியன் | Subramaniyan |
சுப்ரமண்ய | Subramanya |
சுவாமிநாதன் | Swaminathan |
சுஜித் | Sujit |
சுஜீவன் | Sujeevan |
சூரகன் | Suragan |
சூரவேல் | Suravel |
செங்கோட்டுவன் | Chenkutuvan |
செங்கோட்டுவேலன் | Chenkutuvelan |
செங்கோட்டுவேலு | Chenkuttuvelan |
செங்கோட்டுவேல் | Chenkuttuvel |
செந்திலரசன் | Senthilarasan |
செந்தில் | Senthil |
செந்தில் | Sendhil |
செந்தில்கணேசு | Senthilganeshu |
செந்தில்கணேஷ் | Senthilganesh |
செந்தில்குமரன் | Sendhilkumaran |
செந்தில்குமாரன் | Senthilkumaran |
செந்தில்குமார் | Senthilkumar |
செந்தில்சேரன் | Senthilseran |
செந்தில்நம்பி | Senthilnambi |
செந்தில்நாதன் | Sendhilnathan |
செந்தில்நாதன் | Senthilnathan |
செந்தில்நாயகம் | Senthilnayagam |
செந்தில்நாயகன் | Senthilnayagan |
செந்தில்முருகன் | Sendhilmurugan |
செந்தில்முருகன் | Senthil Murugan |
செந்தில்முருகன் | Senthilmurugan |
செந்தில்வடிவேலன் | Senthilvadivelan |
செந்தில்வாணன் | Senthilvanan |
செந்தில்வேலவன் | Senthilvelavan |
செந்தில்வேலன் | Senthilvelan |
செந்தில்வேல் | Senthilvel |
செந்திவடிவேல் | Sendhilvadivel |
செந்திவேலன் | Senthilvelan |
செந்திவேல் | Sendhilvel |
செந்தீ | Senthee |
செந்தூரவேந்தன் | Senduraventhan |
செந்தூரன் | Sendooran |
செந்தூர்காவலன் | Senthoorkavalan |
செந்தூர்பாண்டியன் | Sendoorpandiyan |
செந்தூர்பாண்டியன் | Sendur Pandiyan |
செந்தூர்பாண்டியன் | Senthur Pandiyan |
செந்தூர்முருகன் | Senthurmurugan |
செந்தேவன் | Senthevan |
செவ்வேல் | Sevvel |
செளந்தரீகன் | Sownthareegan |
சேயோன் | Seiyon |
சேவல்கொடியான் | Chevalkodiyon |
சேவல்கொடியோன் | Sevalkodiyon |
சேனாபதி | Senapathi |
சொக்கநாதன் | Sokanathan |
சொக்கநாதன் | Chokkanathan |
சொக்கப்பன் | Chokkappan |
சோலைமுருகன் | Solaimurugan |
சோலையப்பன் | Solaiyappan |
ஞானவேலவன் | Gnavelavan |
ஞானவேல் | Gnavel |
தணிகாசலம் | Thanigasalam |
தணிகேவேலன் | Thanigaivelan |
தணிகைமலை | Thanigaimalai |
தணிகைமுருகன் | Thanigaimurugan |
தணிகைமுருகு | Thanigaimurugu |
தணிகைவேலன் | Thanigaivelan |
தணிகைவேல் | Thanigaivel |
தண்டபாணி | Dandapani |
தண்டபாணி | Dhandapani |
தண்டாயுதபாணி | Dhandayuthapani |
தண்டாயுதம் | Dhandayutham |
தண்டாயூதம் | Dhandayutham |
தமிழ்குமரன் | thamilkumaraan |
தமிழ்க்குன்றன் | Thamilkunran |
தமிழ்செல்வன் | Thamilselvan |
தமிழ்வேலவன் | Thamizvelavan |
தமிழ்வேலன் | Thamilvelan |
தமிழ்வேலன் | Thamizhvelan |
தமிழ்வேல் | Thamilvel |
தயாகரன் | thayakaran |
தனபாலன் | Thanabalan |
திருச்செந்தில் | Thirusenthil |
திருச்செந்தூரான் | Thirusenthuran |
திருத்தணி | Thiruthani |
திருத்தணிதேவன் | Thiruthanigaidevan |
திருமுகம் | Thirumugam |
திருமுகன் | Thirumugan |
திருமுகிலன் | Thirumugilan |
திருமுருகன் | Thirumurugan |
திருமுருகு | Thirumurugu |
தீபன் | Deepan |
தீனரீசன் | Deenareesan |
தீஷிதன் | Deeshithan |
துரைவேலன் | Duraivelan |
துரைவேல் | Duraivel |
தெய்வநாயகம் | Theivanayagam |
தெய்வநாயகம் | Theivanayagam |
தெய்வநாயகன் | Theivanayagan |
தேவசேனாபதி | Thevasenapathi |
நாகவேலன் | Nagavelan |
நாகவேல் | Nagavel |
நிமலன் | Nimalan |
படையப்பன் | Padaiyappan |
பரமகுரு | Paramaguru |
பரம்பரன் | Parambaran |
பவன் | Pawan |
பவன்கந்தன் | Pawankanthan |
பழனி | Palani |
பழனிகுமார் | Palanikumar |
பழனிசாமி | Palanisami |
பழனிசாமி | Palaniswamy |
பழனித்துரை | Palanidurai |
பழனிநாதன் | Palaninathan |
பழனிமாணிக்கம் | Palanimanikkam |
பழனிமுத்து | Palanimuthu |
பழனிமுத்து | Palanimuthu |
பழனிமுருகன் | Palanimurugan |
பழனியப்பன் | Palaniyappan |
பழனியப்பன் | Palaniappan |
பழனியப்பன் | Palaniyappan |
பழனியப்பா | Palaniyappa |
பழனியரசன் | Palaniyarasan |
பழனியாண்டவர் | Palaniyandavar |
பழனியாண்டவன் | Palaniyandavan |
பழனியாண்டி | Palaniyandi |
பழனிராசு | Palaniraj |
பழனிராஜ் | Palaniraj |
பழனிவேலவன் | Palanivelavan |
பழனிவேலன் | Palanivelan |
பழனிவேலன் | Palanivelan |
பழனிவேல் | Palanivel |
பழனிவேல் | Palanivel |
பழனிவேல்ராசன் | Palanivelrasan |
பனமாலி | Panamali |
பாலகுமரன் | Balakumaran |
பாலகுமாரன் | Balakumaran |
பாலகுமார் | Balakumar |
பாலகுரு | Balaguru |
பாலகுருசாமி | Balagurusamy |
பாலகுருநாதன் | Balagurunathan |
பாலகோபாலன் | Balagopalan |
பாலகோபால் | Balagopal |
பாலகோவிந்தன் | Balagovindan |
பாலகோவிந்த் | Balagovind |
பாலசுப்ரமணி | Balasubramani |
பாலசுப்ரமணியம் | Balasubramaniyam |
பாலசுப்ரமணியன் | Balasubramanian |
பாலசுவாமி | Balaswami |
பாலசுவாமிநாதன் | Balaswaminathan |
பாலதண்டபாணி | BalaThandapaani |
பாலதண்டாயுதபாணி | Balathandayudhapani |
பாலதண்டாயுதம் | Balathandayudham |
பாலமுருகன் | Balamurugan |
பாலரூபன் | Balaroopan |
பாலவேலாயுதம் | Balavelayutham |
பாலன் | Balan |
பிரபாகரன் | Prabhakaran |
பூபாலன் | Boopalan |
பேரழகன் | Peralagan |
பொன்வேல் | Ponvel |
மணிவேலவன் | Manivelavan |
மணிவேலன் | Manivelan |
மணிவேல் | Manivael |
மணிவேல் | Manivel |
மயிலன் | Mayilan |
மயிலேஷ் | Mayilesh |
மயிலைநாதன் | Mylainathan |
மயிலைநாயகம் | Mylainayagam |
மயிலைபூபதி | Mylaiboopathy |
மயில்சாமி | Mayilsami |
மயில்சாமி | Mylsamy |
மயில்பிரீத்தன் | Mayilpireeththan |
மயில்வாகனன் | Mylvaganan |
மயில்வீரன் | Mayilveeran |
மயில்வீரா | mayilveeraa |
மயூரவாஹனன் | mayuravahanan |
மயூரனதன் | Mayuranathan |
மயூரன் | Mayuran |
மருதமலை | Maruthamalai |
மலையன் | Malaiyan |
மலைவேந்தன் | Malaivendan |
மனோதீதன் | Manotheethan |
மாயோன்மருகன் | Mayonmarugan |
மால்முருகன் | maalmurugan |
மித்ரன் | Mithran |
முகிலன் | Muhilan |
முகுந்தன் | Mukundan |
முகுந்தன் | Mukunthan |
முகுந்தா | Mukunda |
முணிவேல் | Munivel |
முத்தப்பன் | Muthappan |
முத்துகுமாரசாமி | Muthukumarasamy |
முத்துக்குமரன் | Muthukkumaran |
முத்துசாமி | Muthusamy |
முருகஆனந்தம் | Muruganandam |
முருகசுந்தரம் | Murugasundaram |
முருகசெல்வம் | Murugaselvam |
முருகதாசன் | Murugathasan |
முருகதாசு | Murugadasu |
முருகதாஸ் | Murugadas |
முருகதீபன் | Murugatheepan |
முருகநாடன் | Muruganadan |
முருகநேயன் | Muruganeyan |
முருகப்பன் | Murugappan |
முருகப்பா | Murugappan |
முருகப்பாண்டியன் | Murugapandiyan |
முருகமணி | Murugamani |
முருகமதி | Murugamathi |
முருகமலை | Murugamalai |
முருகமூர்த்தி | Murugamurthy |
முருகரசன் | Murugarasan |
முருகரத்னம் | Murugarathnam |
முருகராஜ் | Murugaraj |
முருகவாணன் | Murugavanan |
முருகவீடன் | Murugaveedan |
முருகவேலன் | Murugavelan |
முருகவேல் | Murugavel |
முருகன் | Murugan |
முருகா | Muruga |
முருகா | Murugha |
முருகானந்தம் | Muruganandam |
முருகானந்தம் | Muruganantham |
முருகானந்தன் | Murugananthan |
முருகானந்து | Murugananthu |
முருகு | Murugu |
முருகுசுந்தரம் | Murugusundaram |
முருகுமலை | Murugumalai |
முருகுவண்ணன் | Murukuvannan |
முருகேசன் | Murugesan |
முருகேசு | Murugeshu |
முருகேஷ் | Murugesh |
முருகேஷ்தாஸ் | Murugeshdas |
முருகையன் | Murugaiyan |
முருகையன் | Murugayyan |
முருசுந்தரம் | Murugusundaram |
யோகநாதன் | Yoganathan |
யோகநாதன் | Yuganathan |
யோகமுருகன் | Yogamurugan |
ரத்தினவேலன் | Rathinavelan |
ரத்தினவேலு | Rathinavelu |
ரத்தினவேல் | Rathinavel |
ரத்னதீபன் | Rathinatheepan |
ராஜவேலு | Rajavelu |
ராஜவேல் | Rajavel |
லோகநாதன் | Loganathan |
வடிவேலவன் | Vadivelavan |
வடிவேலன் | Vadivelan |
வடிவேலு | Vadivelu |
வடிவேல் | Vadivel |
வடிவேல்முருகன் | Vadivelmurugan |
வள்ளிகண்ணன் | Vallikannan |
வள்ளிநாதன் | Vallinathan |
வள்ளிநாயகம் | Vallinayagam |
வள்ளிநாயகன் | Vallinayagan |
வள்ளிமணவாளன் | Vallimanavalan |
வள்ளிமணாளன் | Vallimanalan |
வள்ளிமயிலன் | Vallimayilan |
வள்ளிமுத்து | Vallimuthu |
வள்ளிமுருகன் | Vallimurugan |
வள்ளியப்பன் | Valliappan |
வள்ளியப்பன் | Valliyappan |
வள்ளியப்பா | Valliappa |
வஜ்ரமணி | Vajramani |
வஜ்ரவேல் | Vajravel |
வஜ்ஜிரவேல் | Vajjiravel |
விஸ்வகுமரன் | Viswakumaran |
வீரவேல் | Veeravel |
வெற்றிசெல்வன் | Vetrichelvan |
வெற்றிநாதன் | Vetrinathan |
வெற்றிவடிவேலவன் | Vettrivadivelavan |
வெற்றிவடிவேல் | Vetrivadivel |
வெற்றிவேந்தன் | Vetrivendan |
வெற்றிவேலவன் | Vetrivelavan |
வெற்றிவேலன் | Vetrivelan |
வெற்றிவேல் | Vetrivel |
வேலப்பன் | Velappan |
வேலமுகுந்தன் | Velamuganthan |
வேலய்யா | velaiya |
வேலவன் | Velavan |
வேலன் | Velan |
வேலாயுதபாணி | Velayuthapani |
வேலாயுதம் | Velayutham |
வேலாயுதன் | Velaudhan |
வேலு | Velu |
வேலுசாமி | Veluchamy |
வேலுசாமி | Velusami |
வேலுதங்கம் | Veluthangam |
வேலுநாதன் | Velunathan |
வேலுபாண்டியன் | Velupandiyan |
வேலுமணி | Velumani |
வேலுமணிகண்டன் | Velumanikandan |
வேலுமாணிக்கம் | Velumanickam |
வேலுரத்தினம் | Velurathinam |
வேல் | vel |
வேல்பாண்டி | Velpandi |
வேல்பாண்டியன் | Velpandiyan |
வேல்முருகன் | Velmurugan |
வேல்முருகன் | Velmurugan |
வேல்முருகா | Velmuruga |
வேல்வியாளன் | Velviyalan |
வேல்வேந்தன் | Velventhan |
வேனவீர் | Venavir |
வைரவேல் | Vairavel |
ஜெயவேல் | Jeyavel |
ஜோதிமுருகன் | Jothimurugan |
ஜோதிர்முருகன் | Jothirmurugan |
ஸ்கந்தகுரு | Skanthaguru |
ஸ்ரீமுருகன் | sreemurugan |
ஸ்ரீராமலிங்கம் | sreeramalingam |
ஸ்ரீவேலன் | sreevelan |
முருகன் பெயர் வரிசை சரணங்கள்
க கா வரிசை முருகன் பெயர் சரண பெயர்கள்
க கா வர்சையில் முக்கிய பெயர் சரணங்கள் கந்தா, கடம்பா, கதிர்வேலா, காங்கேயா, கார்த்திகேயா, கந்தசாமி, குகநாதா, குமரையா, கோதண்டராமா
ச சா வரிசை முருகன் சரண பெயர்கள்
ச சா வர்சையில் முக்கிய பெயர் சரணங்கள் சண்முகா, சண்முக நாதா, சரவணா, சரவணவடிவேலா, சக்திவேலவா, சக்திபாலகா, சங்கரா, சங்கரவடிவேலா, சிங்காரவேலா, செந்தில்வடிவேலா
த தா வரிசை முருகன் சரண பெயர்கள்
த தா வர்சையில் முக்கிய பெயர் சரணங்கள் தனிகைமலை முருகா, தணிகைவேலா, தமிழ்குமரா, தமிழ்வேலவா, திருத்தணிவேலா, திருச்செந்தூரா.
ப பா வரிசை முருகன் பெயர்கள்
பழனியப்பா, பழனி நாதா, பழனிவேலவா, பாலகுமாரா, பாலகோபாலா, பாலசுப்ரமணியா, மணிவேலா, மருதமலையானே, முகுந்தா
வேலவா, வடிவேலா, வள்ளிநாதா, வெற்றிவேலா,வீரவேலா,வேலாயுதா, வேல்முருகா
முருகனின் ஆறுபடை வீடு பெயர்கள்
திருப்பரங்குன்றம்
இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமாகும்
திருச்செந்தூர்
முருகன் அசுரனான சூரபத்மனை போரில் வென்று வெற்றி வாகை சூடிய திருத்தலமாகும்.
பழனி
விநாயருடன் மாங்கனிக்காக தோற்றவுடன் தண்டாயுதமாக நின்ற திருத்தலமாகும்.
எனவே பழனியோடு தொடர்புடைய பெயர்கள்
பழனித்துரை | பழனியப்பன் |
அபழனிமுத்து | பழனியப்பன் |
பழனியப்பன் | பழனியப்பா |
பழனிவேலன் | பழனியரசன் |
பழனிவேல் | பழனியாண்டவர் |
பழனி | பழனியாண்டவன் |
பழனிகுமார் | பழனியாண்டி |
பழனிசாமி | பழனிராசு |
பழனிவேல்முருகன் | பழனிராஜ் |
பழனிநாதன் | பழனிவேலவன் |
பழனிமாணிக்கம் | பழனிவேலன் |
பழனிமுத்து | பழனிவேல் |
பழனிமுருகன் | பழனிவேல்ராசன் |
சுவாமிமலை
முருகன் தனது தந்தைக்கே வேதம் மந்திரம் ஓதி காட்சி தந்த தலத்தின் பெயராகும்.
திருத்தணி
சூரனை வதம்செய்தபின் கோபம் தணிந்தபின் குரவன் மகள் வள்ளியை மணந்த தலமாகும்.
பழமுதிர்சோலை
அவ்வையாருக்கு வள்ளி தெய்வானையோடு காட்சி தந்த திருத்தலமாகும்