முருகனின் 108 பெண் பெயர்கள்

Spread the love

முருகனின் பெண் பெயர்கள்

முருகன் மேல் உள்ள பக்தியால் முருகனின் மற்ற பெயர்களில் மற்றும் முருகனின் ஆயுதங்கள், வாகனங்கள் பெயரால் முருகன் பெண் பெயர்கள் உள்ளன.

முருகன் பெண் குழந்தை பெயர்கள்

 1. அமராவதி
 2. அமுதம்
 3. இளமயில்
 4. கந்தம்மா
 5. கார்த்திகா
 6. கார்த்திகை செல்வி
 7. கார்த்தியாயினி
 8. காளியம்மாள்
 9. கிருத்திகா
 10. குறவஞ்சி
 11. குறிஞ்சி
 12. கோலமயில்
 13. சங்கரவடிவு
 14. சண்முகசுந்தரி
 15. சண்முகபிரியா
 16. சண்முகலட்சுமி
 17. சண்முகி
 18. சரவணபிரியா
 19. செண்பகபிரியா
 20. செண்பகா
 21. செந்தூரதேவி
 22. சென்னியம்மாள்
 23. சோலையம்மாள்
 24. தங்கமயில்
 25. தமிழ்செல்வி
 26. தியாகமயில்
 27. தெய்வானை
 28. நாகநந்தினி
 29. நாகமணி
 30. நாகம்மாள்
 31. நாகலட்சுமி
 32. நாகலதா
 33. நாகவேணி
 34. நாகஜோதியம்மாள்
 35. பழனியம்மாள்
 36. மயிலம்மாள்
 37. மயிலம்மாள்
 38. மயிலரசி
 39. மயிலாத்தாள்
 40. மயிலாள்
 41. மயிலினி
 42. மயில்
 43. மயூரி
 44. மருதம்
 45. மருதம்மாள்
 46. மருதாயி
 47. முருகம்மாள்
 48. முருகாயி
 49. முருகினியாள்
 50. வண்ணமயில்
 51. விசாகா
 52. வெங்கடவள்ளி
 53. வெண்பா
 54. வேலம்மாள்
 55. வேலாயி
 56. வேல்விழி
 57. வேல்விழியாள்

வள்ளி பெயர் விளக்கம்

முருகக் கடவுள் மனையாளியின் பெயர் வள்ளியாகும். வள்ளி பெயருக்கு சிறப்பு, அதிர்ஸ்டம், மகிழ்ச்சி, நட்பு என்ற அர்த்தங்கள் உண்டு

முருகனின் பெண் பெயர்கள் வள்ளி வேறு பெயர்கள்

 1. அபிமானவள்ளி
 2. அமிர்தவள்ளி
 3. அமிழ்தவள்ளி
 4. அமுதவள்ளி
 5. அறவள்ளி
 6. அற்புதவள்ளி
 7. அன்புவள்ளி
 8. ஆனந்தவள்ளி
 9. இன்பவள்ளி
 10. ஏழிசைவள்ளி
 11. கல்பவள்ளி
 12. கற்பகவள்ளி
 13. கனகவள்ளி
 14. குமாரவள்ளி
 15. குமுதவள்ளி
 16. கேசவள்ளி
 17. கோமளவள்ளி
 18. சண்முகவள்ளி
 19. சித்ரவள்ளி
 20. செண்பகம்
 21. செண்பகவள்ளி
 22. ஞானவள்ளி
 23. தணிகைவள்ளி
 24. தியாகவள்ளி
 25. தீரவள்ளி
 26. நாகவள்ளி
 27. நீலவள்ளி
 28. பரிமளவள்ளி
 29. பவளவள்ளி
 30. புனிதவள்ளி
 31. பூங்காவள்ளி
 32. பொன்மலைவள்ளி
 33. மங்களவள்ளி
 34. மணிவள்ளி
 35. மதுரவள்ளி
 36. மரகதவள்ளி
 37. மரகதவள்ளி
 38. முத்துவள்ளி
 39. முருகவள்ளி
 40. மேகவள்ளி
 41. மேகவள்ளி
 42. மோகனவள்ளி
 43. யோகவள்ளி
 44. ரங்கவள்ளி
 45. ரத்னவள்ளி
 46. வசந்தவள்ளி
 47. வள்ளி
 48. வள்ளிகா
 49. வள்ளிமயில்
 50. வள்ளியம்மை
 51. வள்ளியரசி
 52. வெற்றிசெல்வி
 53. வேதவள்ளி

முருகனின் வேறு 108 பெயர்கள்

error:
Scroll to Top