இங்கு ரயில்வே குருப் டி (RRB Groub D Syllabus) 63,000 பதவிகளுக்கான தேர்வுக்கு சிலபஸ் மற்றும் தேர்ச்சி செய்யப்படும் முறைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
1. கம்யூட்டர் வழி தேர்வு ( Computer Based Test)
மொத்தம் 100 கேள்விகள் ,
90 நிமிடங்கள் (Objective Type ,multiple choice )
குறைந்தபட்ச மதிப்பெண்கள் பொதுபிரிவினருக்கு 40% மற்ற அனைத்து பிரிவினருக்கும் 30% நெகட்டீவ் மார்க் உண்டு.
ஒரு கேள்வி தவறானால் 1/3 மார்க் குறைக்கப்படும்.
2. உடல் திறனாய்வு தேர்வு (PET-Physical Efficiency Test)
ஆண்கள் 35 கிலோ எடையுடன் 100 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களில் கடக்கவேண்டும்.மேலும் 1000 மீட்டர் தூரத்தை 4 நிமிடம் மற்றும் 10 வினாடியில் ஓடி கடக்க வேண்டும்.
பெண்கள் 20 கிலோ எடையுடன் 100 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களில் கடக்கவேண்டும்.மேலும் 1000 மீட்டர் தூரத்தை 5 நிமிடம் மற்றும் 40 வினாடியில் ஓடி கடக்க வேண்டும்.
3. சர்டிஃபிகேட் சரிபார்த்தல் ( Document Verification)
இந்தியன் ரயில்வே குருப் டி தேர்வுக்கான சிலபஸ், ( RRB Groub D Syllabus)
இங்கு குருப் டி 2018 தேர்வுக்கு கேள்விகள் தயார் செய்யப்படும் பகுதிகள் பின்வரும் தலைப்பின் கீழ் கேட்கப்படும்.
Mathematics 2018-2019
- Number system
- BODMAS
- Decimals
- Fractions
- LCM
- HCF
- Ratio and Proportion
- Percentage
- Mensuration
- Time and Work
- Time and Distance
- Simple and Compound Interest
- Profit and loss
- Algebra
- Geometry and Trigonometry
- Elementary statistics
- Square root
- Age calculation
- Calendar and Clock
- Pipes and cistern
RRB Groub D Syllabus General Intelligence and Reasoning 2018
- General intelligence and reasoning
- Analogies
- Alphabetical and number series
- Coding and Decoding
- Mathematical operations
- Relationships
- Syllogism
- Jumbling
- Venn Diagram
- Data Interpretation and Sufficiency
- Conclusions and Decision Making
- Similarities and Differences
- Analytical Reasoning
- Classification
- Directions
- Statement- Arguments and Assumptions
RRB Groub D General Science
- Physics
- Chemistry and
- Life Sciences of 10th standard level.
RRB Groub D General Awareness on current affairs
- Science and Technology
- Sports
- Culture
- Personalities
- Economics
- Politics any other subjects of importance
இந்திய ரயில்வே குருப் டி தேர்வு 63,000 பதவிகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?