பூரட்டாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
பெண் குழந்தை பெயர்கள் –பூரட்டாதி நட்சத்திரம் ஸே ஸோ தா தீ போன்ற எழுத்துகளில் ஆரம்பிக்கும் பூரட்டாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் இங்கு உள்ளன புரட்டாதி நட்சத்திரத்திற்கு உரியவைகள் நட்சத்திர நாம எழுத்துகள் ஸே, ஸோ, த, தி பஞ்ச பூதம் ஆகாயம் நட்சத்திர மண்டலம் அக்கினி மண்டலம் நட்சத்திர பட்சி உள்ளான் பஞ்ச பட்சி மயில் நட்சத்திர மிருகம் ஆண் சிங்கம் விருட்சம் தேமா நட்சத்திர கணம் மனுசம் ரச்சு வயுறு உடல் உறுப்பு…