ரோகிணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
ஆண் குழந்தை பெயர்கள்- ரோகிணி நட்சத்திரம்
இங்கு ரோகிணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள், ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய நாம எழுத்துகள், நபர்கள் வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் பட்சிகள், மற்றும் நட்சத்திரத்திற்கு உரியவைகள்
ரோகிணி நட்சத்திரம் முதல் பாதம், 2ம் பாதம், 3ம் பாதம், 4ம் பாதம், ஆகிய 4 வகையான பாதங்களும் ரிசப ராசியில் வருகின்றன. எனவே ரோகிணி நட்சத்திறத்தில் பிறந்த அனைவரும் ரிசப ராசியில் பிறந்தவர்கள்.
ரோகிணி நட்சத்திர பெயர்கள்
எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வ,வா,வி,வீ போன்ற எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது மிகவும் சிறப்பாகும்.
ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு-வ எழுத்தும், 2-ம் பாதத்திற்கு வா எழுத்தும் , 3-ம் பாதத்திற்கு வி எழுத்தும், 4-ம் பாதம் வீ எழுத்தும் நாம எழுத்துகளாக உள்ளன. எனவே இவ்வகை எழுத்துகளில் ஆரம்பிக்கும் பெயர்களை தேர்வு செய்வது மிகவும் சிறப்பாகும்.
வ,வா,வி,வீ போன்ற எழுத்துகளில் ஆரம்பிக்கும் ரோகிணி நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள் இங்கு உள்ளன
ரிசப ராசி ரோகிணி நட்சத்திர ஆண் பெயர்கள்
ரோகிணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் | Name |
---|---|
ஒட்டக்கூத்தர் | Ottakoothar |
ஒட்டக்கூத்தன் | Ottakoothan |
ஒப்பில்லாமணி | Oppilamani |
ஒப்பிலன் | Oppilan |
ஒபாதியா | Opek |
ஒள்ளறிவன் | Ollarivan |
ஒளிஅமுதன் | Oli Amudhan |
ஒளிஒவியம் | Olioviyam |
ஒளிநிலவன் | Oli Nilavan |
ஒளிமதி | Olimathi |
ஒளியவன் | Oliyavan |
ஒளியழகன் | Oliyalagan |
ஒளியன் | Oliyan |
ஒளிர்நிலவன் | Olirnilavan |
ஒளிவேந்தன் | Oliventhan |
வகீந்தரா | Vagindra |
வசந்தகுமார் | Vasanthakumar |
வசந்தகோமன் | Vasanthakoman |
வசந்தசேனன் | Vasanthasenan |
வசந்தநாதன் | Vasanthanathan |
வசந்தம் | Vasantham |
வசந்தமாளிகா | Vasantamaalika |
வசந்தமோகன் | Vasanthamohan |
வசந்த்ராசு | Vasanthrasu |
வசந்தராசன் | Vasantharasan |
வசந்தன் | Vasanthan |
வசவன் | Vasavan |
வசுபதி | Vasupati |
வசுமன் | Vasuman |
வசுமித்ரா | Vasumitra |
வசூர் | Vasur |
வட்சிரவேல் | Vatchiravel |
வடமலை | Vadamalai |
வடமலையன் | Vadamalaiyan |
வடிவேல் | Vadivel |
வடிவேலு | Vadivelu |
வடுகநாதன் | Vadukanathan |
வந்தன் | Vandan |
வம்சி | Vamsi |
வரதகோவிந்தன் | Varadhagovindan |
வர்த்தமான் | Vardhaman |
வரதமூர்த்தி | Varahamoorthy |
வரதராசு | Varadaraasu |
வரதராசன் | Varadharasan |
வரதன் | Varadhan |
வர்தன் | Vardhan |
வரதுங்கமித்ரன் | Varagamithran |
வரதுங்கராமன் | Varadungaraman |
வரீந்தரா | Varindra |
வருண் | Varun |