இந்திய ரயில்வேயில் 1லட்சம் வேலை வாய்ப்புகள்

இந்தியன் ரயில்வேயில் குருப்-டி,உதவி லோகோ பைலட், டெக்னிசியங்கள் போன்ற பணிகளுக்கு மொத்தம் 89,409 காலிபணியிடங்கள் நிரப்பபட உள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதுவரை விண்ணபிக்காதவர்கள் இணையதளத்தில் 31.03.2018 க்குள் விண்ணப்பிக்கவும்.

ரயில்வே வேலை காலி பணியிடங்கள் :

அனைத்து  இந்திய ரயில்வே மண்டலங்களுக்கான காலியிடங்கள்

ரயில்வே குருப்-டி பிரிவு மொத்த காலியிடங்கள்- 62,907

ரயில்வே லோகோ பைலட் , டெக்னிசியங்கள்      – 26,502

லோகோ பைலட் , டெக்னிசியங்கள்

உதவி  லோகோபைலட்-  17,673காலியிடங்கள்

(  சென்னை-     429 )

டெக்னிசியங்கள்                – 8,829    காலியிடங்கள்

(  சென்னை    –  516 )

மொத்த காலியிடங்கள் – 26,502

லோகோ பைலட் , டெக்னிசியங்கள்

உதவி லோகோ பைலட் (ALP)  மற்றும் டெக்னிசியன் வேலை பற்றி விரிவாக அறிய

ரயில்வே குருப்-டி

இந்திய ரயில்வேயில் குருப் -டி தேர்வு 63,000 காலியிடங்கள் விரிவான தகவலுக்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top