ஆன்லைன் வேலைவாய்ப்பு இணைய இணைப்புகள்

ஆன்லைன் வேலை வாய்ப்பு பதிவுகளின் இணைய தள இணைப்புகளின் தொகுப்பு

அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்தல், புதிய இனையத்தேர்வுகளின் இணைப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு- Employment Registration

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக இணையதளம் வழியாக பதிவு செய்யலாம்.

பயன்பாடுகள் :

1. புதியதாக பதிவு செய்தல்

2. பதிவு புதுபித்தல்

இணைப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் – TNPSC

  முக்கிய பயன்படுகள்

 1. முதல் முறை  நிறந்தரப் பதிவு (one time registration) செய்ய வேண்டும்
 2. புதிய அறிவிப்பு (Latest Notification) பக்கம் சென்று எந்த வேலைக்கு பதிவு செய்யவேண்டும் என்று தேர்வு செய்து விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
 3.   நுழைவு சீட்டு பெற, அரசு விளம்பரம், தகுதிகள் போன்றவற்றை தெறிந்துகொள்ள TNPSCEXAMS
 4. முந்தய தேர்வுகளின் வினாவுக்கான விடைகளை தெறிந்து கொள்ள Previous years Q&A
 5. தேர்வு முடிவுகள் கட் ஆப் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள
 6. கலந்தாய்வு தேதி விவரங்கள் பற்றி தெறிந்துகொள்ள  Counselling

ரயில்வே வேலை வாய்ப்பு சென்னை மண்டலம்  RRB- Chenni

அதிகாரபூர்வமான சென்னை மண்டல ரயில்வே இணையதள முகவரி

முக்கிய பயன்படுகள்

 1. புதிய வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்புகள்
 2. நுழைவு சீட்டு பெற, அரசு விளம்பரம், தகுதிகள் போன்றவற்றை தெறிந்துகொள்ள
 3. ஆன்லைனில் அப்ளை செய்வதற்கு
 4. அறிவித்த விளம்பரங்களில் புதிய மாற்றத்தை பற்றி தெறிந்து கொள்ள
 5. கலந்தாய்வு தேதி விவரங்கள் பற்றி தெறிந்துகொள்ள

  அனைத்து விவரங்களும் ஒரே பக்கத்தில்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top