மிகச்சிறந்த வெப் ஃஹோஸ்டிங் ஆபர்ஸ்

Spread the love

சிறந்த தள்ளுபடி கூப்பன்கள்

தற்பொழுது மிகசிறந்த வெப்சைட் ஹோஸ்டிங்க் கூப்பன்களை அறிவித்தவண்ணம் உள்ளது. இங்கு சில வெப்சைட் ஹோஸ்டிங்க் சேவை வழங்கும் நிறுவனங்களின் தள்ளுபடி விபரங்கள் மற்றும் தள்ளுபடி இணைப்புகளை தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

வெப் ஹோஸ்டிங்க் பிளாக் ஃபிரைடே / சைபர் மண்டே

webhosting offers

புளூ ஹோஸ்ட்

1 வெப்சைட் + 1 ஃபிரீ டொமைன்

வேர்டு பிரஸ் ஹோஸ்ட் செய்வதற்கு மிக சிறந்தது  புளுஹோஸ்டிங்க். இந்த  நிறுவனமாது தற்பொழுது மிகசிறந்த ஆபரை அளித்துள்ளது.

வேர்டு பிரஸ் நிறுவனம் பரிந்துரைக்கும் முதல் ஹோஸ்டிங்க் புளூ ஹோஸ்டிங்க்.

பேசிக் பிளான் 1 வெப்சைட், 50ஜிபி வெப்சைட்  ஸ்டோரேஜ் உடன் இலவசமாக ஒரு டொமைன் அளிக்கிறார்கள்.

எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனடியாக சைன் செய்து உங்களது ஆக ஆக்கி கொள்ளுங்கள். இது ஒரு 96மணி நேர ஆபர் மட்டுமே.

என்னுடைய முதல் மற்றும் விருப்பமான தேர்வு Blue Host மட்டுமே.

முடிந்தால் 2 அல்லது 3 வருடம் தேர்ந்து எடுத்தீர்களானால் மிக அதிக லாபத்தினை பெறுவீர்கள். ஏன் என்றால் ரெனியூவல் செய்யும்போது இந்த ஆபர் கிடைகாது

பேமண்ட் முறைகள்:

ww.bluehost.com-பேபால், கிரிடிட் கார்டுமூலம் விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டிஸ்கவர் கார்டுகள்

www.bluehost.in  நெட் பேங்க, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு மற்றும் டைரக்ட் பேங்க் டெபாசிட்,  பேபால், கிரிடிட் கார்டுமூலம் விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டிஸ்கவர் கார்டுகள்

புளூ ஹோஸ்டிங் ஆபர் லிங் – Blue Host

webhosting offer

ஹொஸ்ட்கெதர்

அனைத்து விதமான வெப் ஹோஸ்டிங்க் பிளான்களுக்கும் 65 % தள்ளுபடி வழங்குகிறது.

மாதம் ரூபாய் 79 முதல் 4 வகையான பிளான்களில் பெறலாம்.

பேசிக் பிளான்

இது ஒரு வெப்சைட்டிற்கான சாதாரண பிளான்  , 10 ஜிபி  கட்டுபடுத்தப்பட்ட நினைவகம், 100ஜிபி டிரான்ஸ்ஃபர்  வசதியுடன்  மாதம் 79 முதல் பெறலாம்

ஹாட்சிங் பிளான்

இதுவும் ஒர் வெப்சைட்டிற்கான பிளான். இது நினைவகம் மற்றும் டிரான்ஸ்பர் ஸ்பீடு, இமெயில் அக்கவுண்ட் அளவில்லாதது. இதை மாதம் 159/- முதல் பெறலாம்.

பேபி பிளான்

இது 3 ஒர் வெப்சைட்டிற்கான பிளான். இது நினைவகம் மற்றும் டிரான்ஸ்பர் ஸ்பீடு, இமெயில் அக்கவுண்ட் அளவில்லாதது. இதை மாதம் 199/- முதல் பெறலாம்.

பிசினஸ் பிளான்

இது டெடிகேட்டேடு ஐபி , ஃபிரீ எஸ் எஸ் எல் சர்ட்டிஃபிகேட் உடன் ஒரு மேம்படுத்தப்பட்ட பிசினஸ்பிளான் ஆகும்  இது அன்லிமிட்டேட் வெப்சைட்டிற்கான பிளான். இது நினைவகம் மற்றும் டிரான்ஸ்பர் ஸ்பீடு, இமெயில் அக்கவுண்ட் அளவில்லாதது. இதை மாதம் 299/- முதல் பெறலாம்.

பேமண்ட் முறைகள்:

நெட் பேங்க, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு மற்றும் டைரக்ட் பேங்க் டெபாசிட்,  பேபால், கிரிடிட் கார்டுமூலம் விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டிஸ்கவர் கார்டுகள்

 

சைட்கிரவுண்ட்

அனைத்துவிதமான ஹோஸ்டிங் வகைகளுக்கும் 75 % தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பேமண்ட்: பேபால், கிரிடிட் கார்டுமூலம் விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டிஸ்கவர், , ஜெசிபி,மற்றும் கார்டுகள்

webhosting offers

ஏ2 ஹோஸ்டிங்க்

குளோபல் ஹோஸ்ட்Global host offers

குளோபல்ஹோஸ்ட் பேசிக் வருடம் ரூ 245/ முதல் கிடைகிறது.

நான் பரிந்துரைப்பது அட்வான்ஸ்டு ரூ999/வருடம் பிளான் 2 அல்லது 3 வெப்சைட்டிற்கானது ஆகும்.

மற்றும் அன்லிமிட்டேடு வெப்சைட் மற்றும் அன்லிமிட்டேட் நினைவகத்திற்கு அன்லிமிட்டேடு பிளான் 1999/வருடம்

பிளாக்கர் / வெப்சைட் பற்றி அதிகம் அறியாதவர்கள்  பார்ட் டைம் பிளாக்கர் உபயோகிப்பவர்கள், குறைந்த செலவில் வெப்சைட் பற்றி அறிந்து கொள்ள சிறந்தது குளோபல் ஹோஸ்டிங்

பேமண்ட் முறைகள்:

நெட் பேங்க, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு மற்றும் டைரக்ட் பேங்க் டெபாசிட்,  பேபால், கிரிடிட் கார்டுமூலம் விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டிஸ்கவர் கார்டுகள்

குளோபல் ஹோஸ்ட் global host hosting
Global host offers Globe host hosting offer

வெப் ஹோஸ்டிங்க் பிளாக் ஃபிரைடே / சைபர் மண்டே

வெப் ஹோஸ்டிங் டிஸ்கவுண்ட் கூப்பன் லிங்க் டீல் விபரம்
வெப் ஹோஸ்டிங்க் 66 % லிங்க் டீல் விபரம்
65 % லிங்க் டீல் விபரம்
75 % லிங்க் டீல் விபரம்
67% லிங்க் டீல் விபரம்
க்லொபல் ஹொஸ்ட் ரூ999/வருடம் லிங்க் டீல் விபரம்

error: