ஆன்லைன் வேலை வாய்ப்பு பதிவுகளின் இணைய தள இணைப்புகளின் தொகுப்பு
அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்தல், புதிய இனையத்தேர்வுகளின் இணைப்புகள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு- Employment Registration
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக இணையதளம் வழியாக பதிவு செய்யலாம்.
பயன்பாடுகள் :
1. புதியதாக பதிவு செய்தல்
2. பதிவு புதுபித்தல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் – TNPSC
முக்கிய பயன்படுகள்
- முதல் முறை நிறந்தரப் பதிவு (one time registration) செய்ய வேண்டும்
- புதிய அறிவிப்பு (Latest Notification) பக்கம் சென்று எந்த வேலைக்கு பதிவு செய்யவேண்டும் என்று தேர்வு செய்து விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
- நுழைவு சீட்டு பெற, அரசு விளம்பரம், தகுதிகள் போன்றவற்றை தெறிந்துகொள்ள TNPSCEXAMS
- முந்தய தேர்வுகளின் வினாவுக்கான விடைகளை தெறிந்து கொள்ள Previous years Q&A
- தேர்வு முடிவுகள் கட் ஆப் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள
- கலந்தாய்வு தேதி விவரங்கள் பற்றி தெறிந்துகொள்ள Counselling
ரயில்வே வேலை வாய்ப்பு சென்னை மண்டலம் RRB- Chenni
அதிகாரபூர்வமான சென்னை மண்டல ரயில்வே இணையதள முகவரி
முக்கிய பயன்படுகள்
- புதிய வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்புகள்
- நுழைவு சீட்டு பெற, அரசு விளம்பரம், தகுதிகள் போன்றவற்றை தெறிந்துகொள்ள
- ஆன்லைனில் அப்ளை செய்வதற்கு
- அறிவித்த விளம்பரங்களில் புதிய மாற்றத்தை பற்றி தெறிந்து கொள்ள
- கலந்தாய்வு தேதி விவரங்கள் பற்றி தெறிந்துகொள்ள
அனைத்து விவரங்களும் ஒரே பக்கத்தில்