பொள்ளாச்சியில் ஊர் உல்லாச சுற்றுலா
இயற்கையின் ஒரு அற்புதமான கொடைதான் பொள்ளாச்சி.
தமிழ் சினிமா எடுக்கும் இடங்களில், பொள்ளாச்சி மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது.
பொள்ளாச்சியில் பார்க்க வேண்டிய இடங்கள்:
1. மலை பிரதேசம்
2.அணைக்கட்டுகள்
3. கோவில்கள் மற்றும்
4. ஆறுகள்
எங்கு இருக்கிறது?
பொள்ளாச்சியானது கோயமுத்தூர் மாவட்டத்தின் இரண்டாவது மிக பெரிய ஊர் மற்றும் தாலுக்காவின் தலைமையிடமாகும்.
கோயம்புத்தூரில் இருந்து தெற்கே 40கிமீ தூரத்தில் மேற்கு தொடற்ச்சி மலைச்சாரலில் பொள்ளாச்சி உள்ளது.
வால்பாறை
பொள்ளாச்சியில் இருந்து 65 கிமீ தூரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 3500அடி உயரத்தில் வால்பாறை அமைந்துள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் வழியாக மலைச்சாலையில் 40 கொண்டை ஊசி வளைவு வழியாக வால்பாறையை அடையலாம்.
டாப் சிலிப்
பொள்ளச்சியில் இருந்து 37 கிமீ தூரத்தில் உள்ளது.மேலும் கடல் மட்டத்தில் இருந்து 800அடி உயரத்தில் ஆனைமலை வனச்சரகத்தில் டாப் சிலிப் அமைந்துள்ளது.யானை சவாரி மற்றும் மரவீடுகள் வசதிகள் உள்ளது.
பரம்பிகுளம்
பொள்ளச்சியில் இருந்து 45 கிமீ தூரத்தில் உள்ளது. பரம்பிகுளம் வனவிலங்கு சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து 800அடி உயரத்தில் ஆனைமலை வனச்சரகத்தில் அமைந்துள்ளது.
ஆழியார் அணை
மேற்கு தொடற்சி மலைகளின் ஆனைமலை அடிவாரத்தில் ஆழியார் அணையுள்ளது.மேலும் விரிவாக
அமராவதி அணை
திருமூர்த்தி அணை
அமராவதி முதலை பண்ணை
சோலையார் அணை
சின்னகல்லாறு
குரங்கு நீர்வீழ்ச்சி
வேதாத்திரி மகரிஷி ஆசிரமம்(அறிவு திருக்கோவில்)
ஆனைமலை ஆழியார்
மாசாணியம்மன் கோவில்
அழுக்கு சாமியார் கோவில்
தெய்வகுலம் காளியம்மன் கோவில்
சூலக்கல் மாரியம்மன் கோவில்
பிரசண்ட வினாயகர் கோவில்
அம்பராபாளையம் தர்கா
பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில்
திருமூர்த்தி அணை பஞ்சலிங்க அருவி